மேலும் அறிய

சிவகாசியை சின்னாபின்னமாக்கிய ஜி.பி.முத்து... KPY பாலாவும், வினோத்தும் பட்ட பாடு!

GP Muthu: ஜி.பி.முத்துவோடு சேர்ந்த அனைவருமே கலகலப்பாக்குவார்கள். கலக்கிய சாம்பியன்கள் இணையும் போது, இன்னும் கலக்கல் இல்லாமலா இருக்கும்!

ஜி.பி.முத்து வந்தாலே மாஸ் என்கிற நிலைக்கு மாறிவிட்டது பிரபலம். ‛நீ நடந்தால் நடை அழகு... நீ பேசும் தமிழ் அழகு... நீ ஒருவன் தான் அழகு... அழகு அழகு... அழகு...’ என்று மீம்ஸ்களால் துளைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். 

எதற்கும் சலிக்காமல் தினம் சில வீடியோக்களை போட்டு, உலகத்தமிழர்களை எல்லாம் குஷியாக்கிக் கொண்டிருக்கிறார் ஜி.பி.முத்து. ஜி.பிமுத்துவின் பிரபலம், அவரை கடந்த பிக்பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக அடையாளம் காணும் அளவிற்கு பெயர் பெற்றது. 

சிவகாசியை சின்னாபின்னமாக்கிய ஜி.பி.முத்து... KPY பாலாவும், வினோத்தும் பட்ட பாடு!

அதை விட பெரிய வாய்ப்புகள் எல்லாம் ஜி.பிமுத்துவின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறது. திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், இணையதள பேட்டிகள் என பல தளங்களில் பிஸியாக இருக்கும் ஜி.பி.முத்து, அவ்வப்போது குடும்பத்தோடும், நண்பர்களோடும், ரசிகர்களோடும் ஊற்றி சுற்றி வருவது வழக்கம்.

அந்த வகையில், கலக்கப் போவது சாம்பியன் நிகழ்ச்சியில் பிரபலங்களான பாலா மற்றும் வினோத் ஆகியோருக்கு ஜி.பி.முத்து ஒரு விருந்து அளித்திருக்கிறார். அதுவும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்திருக்கிறது அந்த விருந்து. 

சிவகாசியை சின்னாபின்னமாக்கிய ஜி.பி.முத்து... KPY பாலாவும், வினோத்தும் பட்ட பாடு!

தனது காரில் பாலா, வினோத் உள்ளிட்ட இன்னும் சிலரை அழைத்துச் சென்ற ஜி.பி.முத்து, அங்கு தடபுடல் விருந்தளித்திருக்கிறார். அங்கு அவர்களுடன் ஜி.பி.முத்து செய்த சேஷ்டைகள் தான், இப்போது வைரலாகி வருகிறது. பொதுவாகவே பாலாவும் வினோத்தும் அனைவரையும் கலாய்ப்பார்கள். அவர்கள் இருவரையும் வைத்து செய்தார், ஜி.பி.முத்து. 

வயிறு முட்ட விருந்து முடிந்த பிறகு, அடுத்தபடியாக அங்கிருந்து புறப்பட்ட அவர்கள், காரிலும் வயிறு குலுங்க சிரித்தும், சிரிக்க வைத்தும் அடித்த லூட்டிகள் செம்ம. இரட்டை அர்த்தங்களுக்குள் அழைத்து வர ஜி.பி.முத்து எடுத்த முயற்சி, அதை முறியடிக்க பாலாவும் வினோத்தும் செய்த காரியங்கள் என, ஒரே கலாட்டா தான். ஜி.பி.முத்துவோடு சேர்ந்த அனைவருமே கலகலப்பாக்குவார்கள். கலக்கிய சாம்பியன் இணையும் போது, இன்னும் கலக்கல் இல்லாமலா இருக்கும்!

View this post on Instagram
 
A post shared by gpmuthu (@gpmuthu_official)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Embed widget