மேலும் அறிய

CWC 4 : முடிந்தது பிக்பாஸ்... அடுத்த எண்ட்ரிக்கு ரெடி! விட்டதை பிடிப்பாரா ஜிபி.முத்து?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில், ஜி.பி முத்து பங்கேற்கவுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில், ஜி.பி முத்து பங்கேற்கவுள்ளார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர்போன விஜய் தொலைக்காட்சியில், ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பிக்பாஸ் ஆகிய நிகழ்சிகளின் ஹிட் வரிசையில், குக் வித் கோமாளி என்ற ஷோவும் சேர்ந்தது. இதுவரை குக் வித் கோமாளியில் மூன்று சீசன்கள் முடிந்துள்ளது.

குக் வித் கோமாளி ஷோவின் விதிமுறை :

சின்னத்திரை நடிகர்கள் முதல் சோஷியல் மீடியாவின் பிரபலங்கள் வரை, இதில்  பல நபர்கள் கலந்து கொள்வர். இதில், சமையல் கலை மீது ஆர்வம் கொண்டவர்கள் குக்குகளாகவும், இவர்களுக்கு உதவுபவர்கள் கோமாளிகளாகவும் வருவர். 

இதற்கு முன் இருந்த கிச்சன் சூப்பர் ஸ்டார் எனும் சீரியஸான சமையல் போட்டி நிகழ்ச்சியின் மாறுபாடாக, நகைச்சுவையும் சுவாரஸ்யமும் கலந்த ஷோவாக குக் வித் கோமாளி அமைந்துள்ளது.  

குக் வித் கோமாளியின் வெற்றியாளர்கள் 


CWC 4 : முடிந்தது பிக்பாஸ்... அடுத்த எண்ட்ரிக்கு ரெடி! விட்டதை பிடிப்பாரா ஜிபி.முத்து?

முதல் சீசனில் வனிதா விஜயகுமார் முதல் பரிசை பெற, உமா ரியாஸ் இரண்டாம் பரிசை வென்றார். அதன் பின் வந்த சீசனில், கனி முதல் பரிசை பெற, ஷகிலா இரண்டாம் பரிசை பெற்றார். கடந்த ஆண்டு நடந்த சீசனில், ஸ்ருதிகா முதல் பரிசை பெற, தர்ஷன் இரண்டாம் பரிசை வென்றார்.

இதுவரை இந்த நிகழ்ச்சி, அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு  திரையுலக வாய்ப்பையும், சினிமா ரீ-எண்ட்ரியையும், புகழையும் தந்துள்ளது. பாலா, ஷிவாங்கி, சுனிதா, மணிமேகலை, புகழ், ஆகியோர்  கோமாளிகளாக தொடர்ந்து பங்குபெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 4 

அதிக டி.ஆர்.பியை கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு இன்ப செய்தி ஒன்று வந்துள்ளது. மூன்று சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமோதரன் ஆகிய இருவரும் நடுவர்களாக இருக்க, ரக்‌ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

விஜய் டி.வி வெளியிட்ட ப்ரோமோவில் ஜி.பி. முத்து மற்றும் யூடியூப் சேனல்களால் பிரபலமான ஓட்டேரி சிவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் குக்கா அல்லது கோமாளியா என்பது தெரியவில்லை. டிக்டாக் மூலம் அறிமுகமான ஜி.பி முத்து, யூடியூபில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் ஷோவில் பங்குபெற்ற இவர், முதல் வாரத்திலே வெளியே வந்தார். இவரின் ரசிகர்களூம், இவர் மூலமாக கண்டெண்ட் கிடைக்கும் என ஆசைப்பட்ட நெட்டிசன்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது, இந்த ஏக்கதிற்கு பரிசாக ஜி.பி முத்து மீண்டும், குக் வித் கோமாளியான ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கவுள்ளார் என்ற செய்தி பலரை குதூகலப்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Manickam Tagore Vs Thiruma: “உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
“உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
Off Road SUV: ஆஃப் ரோட் கிங், 4 ஸ்டார் ரேட்டிங், கெத்தான ரக்கட் லுக் - GenZ-க்கு ரூ.7,900 போதும், முழு EMI விவரங்கள்
ஆஃப் ரோட் கிங், 4 ஸ்டார் ரேட்டிங், கெத்தான ரக்கட் லுக் - GenZ-க்கு ரூ.7,900 போதும், முழு EMI விவரங்கள்
Oben Rorr EVO: ஒரே சார்ஜில் 180 கிமீ மைலேஜ் பாஸ்.! Oben Rorr EVO-க்கு குவிந்த புக்கிங்; டெலிவரி தொடக்கம்; பைக்கில் என்ன ஸ்பெஷல்.?
ஒரே சார்ஜில் 180 கிமீ மைலேஜ் பாஸ்.! Oben Rorr EVO-க்கு குவிந்த புக்கிங்; டெலிவரி தொடக்கம்; பைக்கில் என்ன ஸ்பெஷல்.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget