மேலும் அறிய

'ஆடு மேய்ப்போம்.. அண்ணன் காமெடி பார்ப்போம்.. இது போதும்..' - கவுண்டமணியின் சகோதரர் நெகிழ்ச்சி

கவுண்டமணி செந்தில் காமெடி ஓர் அருமருந்து. கவுண்டமணி நமக்கு வெறும் காமெடியனாக மட்டுமே தெரியும். ஆனால் அவர் மிகப்பெரிய உலக சினிமா ரசிகர். இது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம்.

மனம் மகிழ எளிய வழி காமெடி பார்ப்பது. இன்றைக்கும் கவுண்டமணி செந்தில் காமெடி ஓர் அருமருந்து. கவுண்டமணி நமக்கு வெறும் காமெடியானக மட்டுமே தெரியும். ஆனால் அவர் மிகப்பெரிய உலக சினிமா ரசிகர். இது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம்.

கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து நாடகங்களின் வழியாகத் திரைத்துறைக்கு வந்தவர்.  1970இல் வெளியான 'ராமன் எத்தனை ராமனடி' கவுண்டமணியின் முதல் படம். செந்தில் கவுண்டமணி கூட்டணி தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தன.  1989 ஆம் ஆண்டு கங்கை அமரனின் இயக்கத்தில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் “வாழைப்பழம்” காமெடி மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியாக முத்திரைப் பதித்தது.  அதேபோல் சத்யராஜ், கவுண்டமணியில் கூட்டணியும் ரொம்ப ஸ்பெஷல். கவுண்டமணியுடன் நடிக்கும்போது தான் சிரிப்பை அடக்கிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டதாக சத்யராஜ் பலமுறை கூறியிருக்கிறார். கவுண்டமணியின் நகைச்சுவை காலத்தைக் கடந்து ரசிக்கப்படும் வகையறா. கவுண்டமணி இன்றும் நகைச்சுவை சக்கரவர்த்திதான். எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் கூட கவுண்டமணியை யாரும் அடித்துக் கொள்ள முடியாது. சுமார் 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருக்கிறார் கவுண்டமணி.

அவருடைய உறவினர்கள் பலரும் இன்னும் ஊர்ப்பக்கமே எளிமையான வாழ்க்கையில் இருக்கிறார்கள். கவுண்டமணியின் சித்தப்பா மகன் சின்னக்கருப்பன் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

"கவுண்டமணி எனக்கு பெரியப்பா மவுனுங்க. எங்க அப்பாரு அவுங்க அப்பாரு ஒண்ணா பிறந்தவங்க. எங்க அண்ணன் சினிமால நல்லா இருக்காரு அதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நாங்க இங்க இந்த கிராமத்துல இருக்கிறதுதான் விரும்புறோம். ஆடு மேய்ப்போம். வீட்டுக்குப் போவோம் அங்கே டிவில அண்ணன் படம், காமெடி பார்ப்போம். இது தான் எங்கள் வாழ்க்கை. அண்ணன் பேசுவாரு. நாங்க பேசுருதனாலும் பேசலாம் ஆனால் இங்க உள்ளவங்க அவரு நம்பர கேப்பாங்க. அவருக்கு தொந்தரவு வரக் கூடாதுன்னு பேசமாட்டோம். அண்ணன் எங்கள் மீது ரொம்பவே பாசமா இருப்பார். சென்னைக்கு வான்னு சொல்வார். எங்களுக்குத்தான் 600 கிமீ தூரம் போகனுமேன்னு இருக்கும். அண்ணன் நல்லா வாழ்றதே எங்களுக்குப் போதும். இங்கே எங்கள் வாழ்க்கை நிம்மதியா இருக்கு" என்கிறார்

இவ்வாறு கிராமத்து மண் மனம் மாறாது இயல்பாக பேசுகிறார் சின்னக்கருப்பன். கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை தான் எத்தனை எளிமையானது, இனிமையானது. அது சுகமானதும் கூட என்பதற்கு இவரே ஒரு சாட்சி.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget