மேலும் அறிய

Vinayak Chandrasekaran: குட் நைட் பட இயக்குநருக்கு கெட்டி மேளம் கொட்டியாச்சு... வாழ்த்து மழையில் விநாயக் சந்திரசேகரன்!

Vinayak Chandrasekran Marriage: குறட்டையால் திருமணம் வாழ்க்கையில் ஏற்படும் அவதி குறித்து வெளியாகி ரசிகர்களை ஈர்த்த 'குட் நைட்' படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கு இன்று திருமணம் முடிந்தது.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஏராளமான புதியவர்கள் வருகை தந்து வருகிறார்கள். அப்படி என்ட்ரி கொடுத்த பலரும் பல நல்ல படைப்புகள் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள். அதில் ஒருவர் தான் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். 2023ஆம் ஆண்டு வெளியான 'குட் நைட்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விநாயக் சந்திரசேகரன்(Vinayak Chandrasekran)

Vinayak Chandrasekaran: குட் நைட் பட இயக்குநருக்கு கெட்டி மேளம் கொட்டியாச்சு... வாழ்த்து மழையில் விநாயக் சந்திரசேகரன்!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த 'குட் நைட்' படத்தில் 'ஜெய் பீம்' மணிகண்டன், மீதா ரகுநாத், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், பக்ஸ், ரேச்சல் ரெபேக்கா, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஐடி இளைஞரின் குறட்டை பிரச்சனையால் அவரது வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்களை மையமாக வைத்து வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. 

Vinayak Chandrasekaran: குட் நைட் பட இயக்குநருக்கு கெட்டி மேளம் கொட்டியாச்சு... வாழ்த்து மழையில் விநாயக் சந்திரசேகரன்!

இந்நிலையில் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கும் பிரியா என்ற மணப்பெண்ணுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. விநாயக் சந்திரசேகரனின் திருமணப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
Embed widget