மேலும் அறிய

Actor Manikandan: அடுத்தவனுக்காக கல்யாணம் பண்ணிக்க முடியாது... நான் இன்னும் ரெடியாகல... ‘குட் நைட்’ மணிகண்டன் பளிச்!

குட் நைட் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதிக கவனம் ஈர்த்துள்ள மணிகண்டன் தற்போது தேர்ந்தெடுத்து கதைகளில் நடித்து வருகிறார்.

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஏலே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் ஒரு தேர்ந்த எழுத்தாளரும் கூட. விக்ரம் வேதா திரைப்படத்துக்கு டயலாக் ரைட்டராகவும் பணியாற்றியுள்ளார். ஜெய் பீம் திரைப்படத்தில் ராஜாகண்ணு என முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த மணிகண்டன், நடிகராக ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். 

வரவேற்பை பெற்ற குட் நைட்: 

சமீபத்தில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடித்த வெளியான 'குட் நைட்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறட்டை பிரச்சினையால் அவதிப்படும் இளைஞனை சுற்றி நகரும் கதைக்களத்தை மிகவும் ஸ்வாரஸ்யமாக நகர்த்திய திரைக்கதை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. குட் நைட் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதிக கவனம் பெற்ற மணிகண்டன் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளார். 

 

Actor Manikandan: அடுத்தவனுக்காக கல்யாணம் பண்ணிக்க முடியாது... நான் இன்னும் ரெடியாகல... ‘குட் நைட்’ மணிகண்டன் பளிச்!

குட் நைட் வெற்றி :

இந்நிலையில், சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் தன்னைப் பற்றிய பல ஸ்வாரஸ்யமான கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார் மணிகண்டன்.  "ரொம்ப நாளா சீரியஸ் சப்ஜெக்ட் உள்ள படங்களையே நடித்ததால் கொஞ்சம் ஜாலியான லைட் சப்ஜெக்ட் படத்தில் நடிக்கணும் என ஆசைப்பட்டு 'குட் நைட்' படத்தில் நடித்தேன். கடந்த ஆண்டு இந்த படத்தின் பூஜை நடைபெற்ற போது சத்தியமா இது இந்த அளவுக்கு வெற்றி பெரும் என கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. முடிச்சுட்டா போதும் என்ற மனநிலையில் தான் நடித்தேன்” எனப் பேசியுள்ளார்.

கல்யாணம் எப்போ? 

மேலும் 35 வயதாகும் மணிகண்டன் ஏன் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் “கல்யாணம் பண்ணிக்க கூடாது என்பது எல்லாம் இல்லை. கல்யாணத்திற்கு தயாராக இருக்கிறோமா இல்லையா என்பது நமக்கு தெரிய வேண்டும். அதுக்கு ரெடியான பிறகு முடிவு எடுப்பது சரியாக இருக்கும். 

அதை விடுத்து நிர்பந்தத்தின் காரணமாக அல்லது கல்யாண  வயசு என்பதால் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மற்றவர்கள் நம்மை கேள்வி கேட்கிறார்கள் என்பதற்காக எல்லாம் செய்து கொள்ள முடியாது. நமது வாழ்நாள் முழுக்க மற்றவர்களிடம் இருந்து ஏதாவது ஒரு கேள்வியை எதிர்கொண்டே தான் இருக்க வேண்டும். கடைசியில் இது நம்முடைய வாழ்க்கை நாம் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்” என பதிலளித்துள்ளார்.

தற்போது குட்நைட் படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீண்டும் நடிகர் மணிகண்டனுடன்  கூட்டணி வைத்துள்ளன. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இப்படத்தை எழுதி இயக்கும் நிலையில், மாடர்ன் லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget