Godfather First Look: சிரஞ்சீவி பிறந்தநாள் ட்ரீட்..ரிலீசான ’காட்பாதர்’ ஃபர்ஸ்ட் லுக்!
சீரஞ்சீவியின் பிறந்தநாள் பரிசாக படத்தின் மோஷன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமும் மோகன்ராஜாவும் ட்வீட் செய்திருந்தனர்.
தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது 66வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இதையொட்டி ’தனியொருவன்’ இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் அவர் நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லூக் நேற்று வெளியானது. தமன் இசையமைக்கும் இந்தப் படத்தை சீரஞ்சீவியின் கொனிடலா ப்ரோடக்ஷன் கம்பெனி தயாரிக்கிறது. சீரஞ்சீவியின் பிறந்தநாள் பரிசாக படத்தின் மோஷன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமும் மோகன்ராஜாவும் ட்வீட் செய்திருந்தனர். இதையடுத்து நேற்று சரியாக ஆறு மணிக்குப் படத்தின் போஸ்டர் யூட்யூப்பில் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே பல ஆயிரம் வியூவ்ஸ்களைப் பெற்றிருந்தது.
Here’s the motion poster#GodFather @KChiruTweets@jayam_mohanraja @AlwaysRamCharan #RBChoudary @ProducerNVP @KonidelaPro @SuperGoodFilms_ @MusicThaman @SureshSRajan#Chiru153 #HBDMegaStarChiranjeevihttps://t.co/IFAVdtguwK
— Mohan Raja (@jayam_mohanraja) August 21, 2021
There's more to come from team #GodFather.
— Konidela Pro Company (@KonidelaPro) August 21, 2021
Motion Poster at 6:03PM 🔥@KChiruTweets@jayam_mohanraja @AlwaysRamCharan #RBChoudary @ProducerNVP @KonidelaPro @SuperGoodFilms_ @MusicThaman @SureshSRajan#Chiru153 #HBDMegaStarChiranjeevi
முன்னதாக சிரஞ்சீவியின் பிறந்தநாளுக்குத் திரையுலகத்தினர் பலர் திரண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Growing up watching you has always been an amazing lesson.
— Sai Dharam Tej (@IamSaiDharamTej) August 21, 2021
Your's is an Astounding journey that should be aspired to live and inspiration to let many live.
Thank you for teaching me to Love & respect People equally.
Happy Birthday Mama @KChiruTweets#HBDMegastarChiranjeevi pic.twitter.com/9WY2mhHrgM
Wishing a happy happy birthday to our dearest MEGA STAR 🤩🤩🔥🔥❤️❤️🙏🙏. Many Many Happy Returns Of The Day sir..Lots n Lots of Love#HBDMegaStarChiranjeevi pic.twitter.com/DPt3s8SH6X
— vennela kishore (@vennelakishore) August 21, 2021
Very Happy to launch the #GullyRowdy team tribute to 'State Rowdy' 👌👌
— Bobby (@dirbobby) August 21, 2021
Advance Birthday wishes to our Megastar @KChiruTweets garu 😍@sundeepkishan @konavenkat99 #Nehashetty #GNageswaraReddy #YazinNizar @iamsaikartheek @bhaskarabhatla @MVVCinema_ @KonaFilmCorp @HaashtagMedia pic.twitter.com/1iZhq1LWg5
Here is Our #GodFather #MegaStar @KChiruTweets gaaru Wishing our dear #MegastarChiranjeevi gaaru A very happy Birthday 🎬♥️
— thaman S (@MusicThaman) August 21, 2021
Thanks to @jayam_mohanraja 🎬 gaaru 🧨
Get ur Earphones NOW Let’s celebrate our #Megastar ♥️ 🎧
Here it is 🎧🎬 THE GOD FATHER https://t.co/yiO2dTs4xe