மேலும் அறிய

ABP Nadu EXclusive: ‛வலிமை’ படத்தின் முழு பாடல் வரிகள் இதோ... அர்த்தம் புரிந்தால் ஆடிப்போவீங்க!

தல அஜித் நடித்து, எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தின் ‛நாங்க வேற மாறி’ பாடல் நேற்று வெளியான நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய அந்த பாடலின் முழு வரிகளை பிரத்யேகமாக உங்களுக்கு வழங்குகிறது ஏபிபி.

நேற்று இரவு வெளியான ‛வலிமை’ படத்தின் முதல் பாடலின் முழு பாடல் வரிகள் இதோ...

 

‛‛நாங்க வேற மாறி

வேற மாறி வேற மாறி

நாங்க வேற மாறி

வேற மாறி வேற மாறி...

நாங்க வேற மாறி

வேற மாறி வேற மாறி

எல்லா நாளுமே...

நல்ல நாளு தான்!

எல்லா நேரமும் 

நல்ல நேரம் தான்!

எல்லா ஊருமே...

நம்ம ஊரு தான்...

எல்லா பயலும்...

நல்ல பய தான்!

மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ

கூட இருக்கவன நட்பா நல்லா வெச்சுக்கோ!

 

கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ

காலத்தோட நீயும் ஓட கத்துக்கோ!

தகதகனு மின்னலாம்

தென்னாவட்டா துள்ளலாம்

வளவளனு பேசாமா

வேலையை செஞ்சா

 

கடகடனு ஏறலாம்

வேற மாறி மாறலாம்

வரமுறையை மாத்தலாம்

நல்லது செஞ்சா!

தகதகனு மின்னலாம்

தென்னாவட்டா துள்ளலாம்

வளவளனு பேசாமா

வேலையை செஞ்சா

கடகடனு ஏறலாம்

வேற மாறி மாறலாம்

வரமுறையை மாத்தலாம்

நல்லது செஞ்சா!

நாங்க வேற மாறி

வேற மாறி வேற மாறி

நாங்க வேற மாறி

வேற மாறி வேற மாறி...

 

உன் வீட்டை முதல் பாரு...

அட தானாவே சரியாகும் உன் ஊரு!

கருத்து சொல்ல நான் ஞானி இல்ல

ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்ல!

நாளைக்கு நிம்மதியா நீ இருக்க

இன்னைக்கு இறங்கி செதுக்கிடனும்

உன் எண்ணத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா

எல்லாமே அழகாகும்... சரியாகும்!

வாழு வழ விடு அவ்வளோ தான் தத்துவோம்!

அதுல கால விட்டா ஒடச்சிடுவோம்!

கால வாராம... வாழ மட்டும் கத்துக்கோ

கண்டுபிடிச்சுட்டா....

தகதகனு மின்னலாம்

தென்னாவட்டா துள்ளலாம்

வளவளனு பேசாமா

வேலையை செஞ்சா

கடகடனு ஏறலாம்

வேற மாறி மாறலாம்

வரமுறையை மாத்தலாம்

நல்லது செஞ்சா!

தகதகனு மின்னலாம்

தென்னாவட்டா துள்ளலாம்

வளவளனு பேசாமா

வேலையை செஞ்சா

கடகடனு ஏறலாம்

வேற மாறி மாறலாம்

வரமுறையை மாத்தலாம்

நல்லது செஞ்சா!

தகதகனு மின்னலாம்

தென்னாவட்டா துள்ளலாம்

வளவளனு பேசாமா

வேலையை செஞ்சா

கடகடனு ஏறலாம்

வேற மாறி மாறலாம்

வரமுறையை மாத்தலாம்

நல்லது செஞ்சா!

நாங்க வேற மாறி

வேற மாறி வேற மாறி

நாங்க வேற மாறி

வேற மாறி வேற மாறி

நாங்க வேற மாறி

வேற மாறி வேற மாறி...

 

இப்படி தான் முடிகிறது அந்த பாடல்!

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
TN Govt: அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
TN Weather News:17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
Embed widget