மேலும் அறிய

Vani Kapoor Fitness : எதுக்காக திடீர்னு வாணி கபூர் ட்ரெண்ட் ஆகுறாங்க தெரியுமா? இதைப் படிங்க..

வாணி சந்தேகத்திற்கு இடமின்றி பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் நடிகர்களில் ஒருவர்.

வாணி கபூர், சஞ்சய் தத், ரன்பீர் கபூருடன் இணைந்து தனது அடுத்த பீரியட் ஆக்ஷன் படமான ஷம்ஷேரா ரிலீசுக்காகத் தயாராகி வருகிறார். வாணி சந்தேகத்திற்கு இடமின்றி பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் நடிகர்களில் ஒருவர்.அவரது ஃபிட்னஸுக்காகப் பெரிதும் பேசப்படுபவர். ஃபிட்னஸுக்காகவே சோஷியல் மீடியா ட்ரெண்டிங்கில் எப்போதும், இப்போதும் இடம்பெறுகிறார். பைலேட்ஸ் மற்றும் பளு தூக்குதல் முதல் கார்டியோ வரை, வாணியின் வொர்க்அவுட் முறையானது எளிமையாக அதே சமயம் ஃபிட்டான உடலைப் பெறுவதற்கான முதல்படியாகும்.

வாணி அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சில ஃபிட்னஸ் பக்கங்களை இங்கே உங்களுக்காகப் பகிர்ந்துள்ளோம்.

பைலேட்ஸ்

View this post on Instagram
 
A post shared by Vaani Kapoor (@_vaanikapoor_)

பைலேட்ஸ் என்பது ஒருவரின் உடலை வலுப்படுத்துவதன் மூலம் உடல் மற்றும் மனதில் சமநிலையை மேம்படுத்தும் ஒருவகைப் பயிற்சியாகும். கிட்டத்தட்ட ஜிம்னாஸ்ட் போன்ற இந்தப் பயிற்சி உடலுக்கு நெகிழ்ச்சியை அளிப்பது. 

லஞ்சஸ்

View this post on Instagram
 
A post shared by Vaani Kapoor (@_vaanikapoor_)

லஞ்சஸ் என்பது பல்வேறு கீழ் உடல் தசைகளை குறிவைத்து செய்யும் பல்வேறு மாறுபாடுகளுடன் கூடிய  கால்-வலுப்படுத்தும் பயிற்சியாகும். உங்கள் உடற்பயிற்சி அன்றாடத்தில் லஞ்சஸ்களை சேர்த்துக்கொள்வது, உங்கள் கால்கள், பின் பகுதி மற்றும் மையப் பகுதிகளுக்கு வலிமையைக் கொடுக்கும்.

ஸ்க்வாட்ஸ்

View this post on Instagram
 
A post shared by Vaani Kapoor (@_vaanikapoor_)

ஸ்க்வாட்ஸ் மற்றொரு வலுவூட்டும் பயிற்சியாகும், இதில் ஒருவர் நிற்கும் நிலையில் இருந்து தங்கள் இடுப்பைக் கீழே இறக்கி, பின் எழுந்து நிற்க வேண்டும். ஸ்க்வாட்ஸ் செய்வதில் உள்ள சிரமத்தின் அளவை எடைகளைச் சேர்ப்பதன் மூலம் அதிகரிக்கலாம்.

தலைப்பு செய்திகள்

Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Embed widget