மேலும் அறிய

Vijay Sethupathi DSP First Single: நீண்ட நாட்களுக்கு பிறகு கதாநாயகனாக களமிறங்கும் விஜய்சேதுபதி! - வெளியானது ஃபர்ஸ்ட் சிங்கிள்!

இயக்குனர் பொன்ராம் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணி சேரும் டிஎஸ்பி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. 

இயக்குனர் பொன்ராம் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணி சேரும் டிஎஸ்பி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட், மாலிவுட் திரையுலகிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார். ஹீரோவாக, வில்லனாக, துணை கதாபாத்திரமாக, சிறப்பு தோற்றம் என நடிப்பில் அனைத்து இடங்களையும் கைப்பற்றிய இந்த நடிகர் தற்போது மல்டி ஸ்டாரர் திரைப்படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். 

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரியாக 'டிஎஸ்பி'  திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டு மக்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இன்று 'டிஎஸ்பி' படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்  இன்று வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது படத்தின் முதல் பாடலாக  ‘ நல்லா இரும்மா’ என்ற பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. டி. இமானின் இசையில், பாடலாசிரியர் விஜய் முத்துப்பாண்டி வரிகளில் உருவாகியுள்ள இந்தப்பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில், பாடகர் உதித் நாரயணன் மற்றும் மாளவிகா சுந்தர் ஆகியோர் இணைந்து பாடி இருக்கின்றனர்.   

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் - விஜய் சேதுபதி கூட்டணி ஷார்ட் பிலிம் காலம் முதல் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். பீட்சா, இறைவி, பேட்ட, ஜிகர்தண்டா திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் 'டிஎஸ்பி' திரைப்படம் மூலம் இணைகிறார்கள். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிக்கிறார் அனு கீர்த்தி 

இதற்கு முன்னர் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த 'செக்க சிவந்த வானம்' மற்றும் 'சேதுபதி' திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் சேதுபதி 'டிஎஸ்பி' திரைப்படத்தோடு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்'  திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விடுதலை திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.  மேலும் காந்தி டாக்கீஸ், மும்பைக்கார், மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களாகும்.   

தலைப்பு செய்திகள்

Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Jailer 2 Songs: ”அலப்பற கெளப்பறோம்”..... ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
Embed widget