மேலும் அறிய

NETRIKANN| மாஸ்!! தலைவி வேற லெவல் ! செம! - ட்விட்டரை அதகளப்படுத்தும் நெற்றிக்கண்!

படம் வெளியான சில மணிநேரங்களில் படத்தை ரசிகர்கள் ட்விட்டர் வாயிலாக கொண்டாடி வருகின்றனர்

மிலிந்த் ராவ் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு சொந்தமான  ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. நயன்தாராவுடன்  அஜ்மல் நடித்துள்ளார். . மிரட்டும்  சைக்கோ த்ரில்லர் கதைக்களத்துடன்  எடுக்கப்பட்டுள்ள ‘நெற்றிக்கண்’ இன்று மதியம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.  டிஸ்னி மற்றும் ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா பார்வை குறைபாடு உள்ளவராக நடித்துள்ளார். படத்தில்  மணிகண்டன், சரண் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர். படத்திற்கான திகில் இசையை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்து கொடுத்துள்ளார்


NETRIKANN| மாஸ்!! தலைவி வேற லெவல் ! செம! - ட்விட்டரை அதகளப்படுத்தும் நெற்றிக்கண்!
படம் வெளியான சில மணி நேரங்களில் படத்தை ரசிகர்கள் ட்விட்டர் வாயிலாக கொண்டாடி வருகின்றனர்.குறிப்பாக நயன்தாரா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.நெற்றிக்கண் திரைப்படம் நயன்தாராவின் கெரியரில் கொண்டாடப்பட வேண்டிய படமாக இருக்கும் எனவும் பகிர்ந்து வருகின்றனர். நயன்தாராவின் டைட்டில் கார்ட் மற்றும் எண்ட்ரி வீடியோ மாஸாக உள்ளது என குறிப்பிட்ட ரசிகர்கள் , இதனை தியேட்டரில் பார்க்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாக இருக்கிறது என  சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

நயன்தாராவின் நெற்றிக்கண் படம் தவிர்த்து , ரஜினியுடன் அண்ணாத்த , விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களும் கிட்டத்தட்ட வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. நயன்தாரா அறிமுக இயக்குநர் விக்னேஷ் என்பவரது இயக்கத்தில் தற்போது ஹாரர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .விக்னேஷ் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் . பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கி உள்ளது.  இந்த படத்தின் ஷூட்டிங்கை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஃபேமிலி என்டேர்டைன்மெண்டோடு திகிலாக இந்த படம் உருவாகி வருகிறது. நயன்தாரா ஏற்கனவே மாயா, ஐரா, டோரா உள்ளிட்ட திகில் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget