மேலும் அறிய

22 Years of Samudhram: குடும்பம் குடும்பமாக படம் பார்க்க வந்த ரசிகர்கள்.. ‘சமுத்திரம்’ படம் ரிலீசாகி 22 வருஷமாச்சு..!

கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘சமுத்திரம்’ படம் இன்றோடு 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘சமுத்திரம்’ படம் இன்றோடு 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

 கே.எஸ்.ரவிகுமார் கமர்ஷியல் ஹிட் 

பொதுவாக ரசிகர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு படம் இயக்கும் இயக்குநர்களில் முதன்மையானவர் கே.எஸ்.ரவிகுமார். அவரின் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு சமுத்திரம் படம் வெளியானது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் சரத்குமார், முரளி, மனோஜ் பாரதி ராஜா, அபிராமி, சிந்து மேனன், மோனல், காவேரி, ரியாஸ்கான், கவுண்டமணி, செந்தில், மஞ்சுளா, பிரமிட் நடராஜன்,  ஆகாஷ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  ஈரோடு சௌந்தர் எழுதிய கதைக்கு கே.எஸ்.ரவிகுமார் திரைக்கதை அமைத்தார். சபேஷ் முரளி இசையமைத்திருந்தார். 

படத்தின் கதை 

சரத்குமார், முரளி, மனோஜ் ஆகியோர் அண்ணன் தம்பிகள்.  உயிரைக் கொடுக்கத் தயாராக உள்ள இந்த சகோதரர்களின் ஒரே தங்கச்சி காவேரி. கோவில் திருவிழாவின் போது சின்னியம்பாளையம் ஜமீன் பிரமிட் நடராஜன் முரளியால் அவமானப்படுத்தப்படுகிறார். இதற்கு பழிவாங்க நினைக்கும் அவர், மகன் ஆகாஷூக்கு காவேரியை திருமணம் செய்து வைத்து வரதட்சணையாக சொத்துகள் அனைத்தையும் எழுதி வாங்குகின்றனர். மேலும் காவேரி கொடுமைப்படுத்தப்படுகிறார். 

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சகோதரர்கள் அவமதிக்கப்படுவதை காவேரியால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனிடையே மனோஜ், மோனல் கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது. இதற்கு காவேரியை அனுப்பக்கூடாது என தீர்க்கமாக இருக்கும் பிரமிட் நடராஜன், ஆகாஷ் அவரை துன்புறுத்துகின்றனர். இதைக் கண்டு கோபமடையும் சரத்குமார், முரளி, மனோஜ் மீண்டும் பழிவாங்க காவேரி வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க ஆகாஷ் முயல இறுதியில் என்ன நடக்கிறது என்பதே இந்த படத்தின் கதையாகும்.

படம் பற்றிய முக்கிய தகவல்கள் 

இப்படம் தெலுங்கில் சிவராம ராஜு என்றும், கன்னடத்தில் பரமசிவா என்றும், பெங்காலியில் கர்தாப்யா என்றும் ரீமேக் செய்யப்பட்டது. தேவாவின் படங்களுக்கு பின்னணி இசையமைத்து வந்த அவரது சகோதரர்களான சபேஷ் முரளி சமுத்திரம் படம் மூலம் முழுநேர இசையமைப்பாளர்கள் ஆனார்கள். படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், சமுத்திரம் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக அமைந்தது. கண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரின் காமெடி படத்திற்கு பலமாக அமைந்தது. சமுத்திரம் படம் அல்ல...ரசிகர்களின் மனதில் என்றும் பதிந்த காவியம்..!

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget