மேலும் அறிய

Siddhaanth vir Surryavanshi: அடுத்த உயிரிழப்பு.. உடற்பயிற்சி செய்யும் போது மரணமடைந்த நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சில ஆண்டுகளுக்கு முன் தனது பெயரை ஆனந்த் சூர்யவன்ஷி  என மாற்றிய அவர் 2001 ஆம் ஆண்டு இரா சூர்யவன்ஷியை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரிந்தார்.

உடற்பயிற்சி செய்யும்போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பிரபல நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி  மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கசௌதி ஜிந்தகி கே மற்றும் கட்டி பட்டி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி 1975 ஆம் ஆண்டு  டிசம்பர் 15 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர்  'குசும்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து 'வாரிஸ்', 'சூர்யபுத்ர கரண்' போன்ற நிகழ்ச்சிகளால் அவரை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Siddhaanth Vir Surryavanshi (@_siddhaanth_)

சில ஆண்டுகளுக்கு முன் தனது பெயரை ஆனந்த் சூர்யவன்ஷி என மாற்றிய அவர், 2001 ஆம் ஆண்டு இரா சூர்யவன்ஷியை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு பிரிந்தார். தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த மாடல் அலெசியா ராட்டை சித்தாந்த் 2வதாக திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இதனிடையே இன்று மதியம் வழக்கம் போல ஜிம்மில் சித்தாந்த் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 46 வயதான சித்தாந்தின் மறைவு செய்தி திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர். சமீபகாலமாக பிரபலங்கள் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget