மேலும் அறிய

Actor Anbarasi: பெரியார் திடலில் எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு சுயமரியாதை திருமணம்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..

சீரியல்களில் துணை வேடங்களில் நடித்து வரும் அன்பரசி பெரியார் பிறந்தநாளன்று சுயமரியாதை திருமணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சீரியல்களில் துணை வேடங்களில் நடித்து வரும் அன்பரசி பெரியார் பிறந்தநாளன்று சுயமரியாதை திருமணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பகுத்தறிவு பகலவன் என கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், பொதுமக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பலரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூகநீதி நாள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். 

இப்படியான நிலையில் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் பலரும் அவரது பிறந்தநாளன்று சுயமரியாதை திருமணம் செய்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. அந்த வகையில் சீரியல்களில் துணை வேடங்களில் நடித்து வரும் அன்பரசியும் திருமணம் செய்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anbarasi (@anbarasi_actor)

இவர் சன் டிவியில் பிரபலமான எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் தோழியாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகவிருக்கும் நள தமயந்தி சீரியலும் மிக முக்கிய வேடத்தில் அன்பரசி நடித்துள்ளார். இப்படியான நிலையில் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி முன்னிலையில் அன்பரசிக்கும், வசந்தனுக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. அவருக்கு ஏராளமானோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் தனது பதிவில், “வசந்தனை இன்று முதல் எனது வாழ்விணையராக ஏற்றுக்கொள்கிறேன். வாழ்வில் ஏற்படும் இன்ப - துன்பங்களில் சம பங்கேற்கும், சம உரிமை படைத்த உற்ற நண்பர்களாக வாழ்வோம் என்று உறுதி கூறுகிறேன்” என உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.


மேலும் படிக்க: Cool Suresh: மேடையில் தொகுப்பாளினியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷ்.. மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்..!

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget