மேலும் அறிய

Chup Revenge of the Artist: துல்கர்சல்மான் நடிக்கும் ‘ச்சுப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ச்சுப் ரிவன்ஞ் ஆஃப் ஏன் ஆர்டிஸ்ட்’. மிஸ்டிரி திரல்லர் கதையாக உருவாகியுள்ள இப்படம் செப்படம்பர் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டிலும் மாஸ் காட்டும் துல்கர் சல்மான்!

தமிழிலும், மலையாளத்திலும் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்த சார்மிங் பாய் துல்கர் சல்மான். தமிழில் வாயை மூடி பேசவும் படத்தில் இவர் கதாநாயகனாக அறிமுகமானதிலிருந்து, நம்ப ஊர் பெண்களின் கான்ஸ்டன்ட் க்ரஷ் ஆகி விட்டார் துல்கர். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனான இவர், தந்தையைப் போலவே மாலிவுட், கோலிவுட், பாலிவுட், டோலிவுட், என அனைத்து மொழி படங்களிலும் ஆல்-ரவுண்டிங் செய்து கலக்கி வருகிறார். சாக்லேட் பாயாக-ஆர்மி மேனாக, இவர் நடித்து சமீபத்தில் வெளியான சீதா ராமம் திரைப்படம், விமர்சனத்திலும் வசூலிலும் சக்கை போடு போட்டது. ‘லைட் ஸ்டோரி லைன்’ உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து ‘ஃபீல் குட்’ படங்களாக நடித்து வந்த துல்கர், இப்போது பல பரிமானங்களிலும் உள்ள திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ச்சுப்.. ரிவன்ஞ் ஆஃப் ஏன் ஆர்டிஸ்ட்:

தற்போது துல்கரின் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ச்சுப் ரிவன்ஞ் ஆஃப் ஏன் ஆர்டிஸ்ட்’ திரைப்படம் சைக்கலாஜிக்கல்-மிஸ்ட்ரி திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன் இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து ரசிகர்களும் ரலீஸ் டேட்டிற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் திரை தாகத்தை தணிக்கும் வகையில் படத்தை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

செப்டம்பர் 23 ரலீஸ்!

படத்தில் பாலிவுட் நடிகர் சன்னி டியோல், துல்கல் சல்மான், ஸ்ரேயா தன்வந்திரி, பூஜா பட் ஆகியோர் மெயின் ரோலில் நடித்துள்ளனர். இங்கிலீஷ் விங்க்லீஷ், பேட் மேன், டியர் ஜிந்தகி ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்ற பால்கி இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் நிறைய நட்சத்திரங்கள் உள்ளதால் திரைக்கதையும் அதற்கு ஏற்றார் போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “இப்படி விருவிருப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த கதைக்கு துல்கர் சல்மான் ஏற்ற ஆள் தானா” என்ற கருத்தும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 

படம் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள துல்கர், படம் அடுத்த மாதம் 23ஆம் தேதி வெளியாவதையும் உறுதி செய்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget