மேலும் அறிய

இன்று புதிய திரைப்படத்தை அறிவிக்கும் ட்ரீம் வாரியர்ஸ்... யார் படம் தெரியுமா?

dream warrior pictures: முக்கிய இயக்குனர் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பலரும் அத்திரைப்படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் , சிறந்த படங்களை வழங்கி வருகிறது, 

சகுனி

ஜோக்கர்

காஷ்மோரா

கூட்டத்தில் ஒருவன்

தீரன் அதிகாரம் ஒன்று

அறுவி

என்.ஜி.கே

ராட்சசசி

கைதி

சுல்தான்

ஓ2

வட்டம்

கணம்

ஆகிய படங்களை தயாரித்துள்ளது. 

போலா(கைதி இந்தி) மற்றும் ரவிக்குமார் இயக்கும் சூர்யா 43 ஆகிய படங்களை தயாரிக்க உள்ளனர். இது தவிர, கே.ஜி.எப் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களையும் வெளியிட்டு வருகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dream Warrior Pictures (@dreamwarriorpictures)

சமீபத்தில் தமிழில் அவர்கள் வெளியிட்ட கணம், தெலுங்கி ஒக்கே ஒக்க ஜீவிதம் படங்கள் பெரிய ஹிட் அடித்த நிலையில், தனது அடுத்த படைப்பை இன்று வெளியிட உள்ளது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம். விசாரித்த வரையில், இது பெண் ஒருவரின் கதையை மையமாக வைத்த கதை என கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பதாக கூறப்படும் இத்திரைப்படம், ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்ணின் வாழ்வியல் முறையை பற்றியது எனக்கூறப்படுகிறது. 

சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படும் இத்திரைப்படம், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் சிறந்த படைப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு அது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகவிருக்கும் நிலையில், விரைவில் அத்திரைப்படம் வெளியாகும் தேதி உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முக்கிய இயக்குனர் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பலரும் அத்திரைப்படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 

அந்த படத்தை தான் வெளியிடப் போகிறார்களா, அல்லது வேறு படத்தின் அறிவிப்பு வரப்போகிறதா என்பதும் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இருந்தாலும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்திற்கான அறிவிப்பாக இருக்கவே அதிக வாய்ப்பு எனத் தெரிகிறது. 

 

 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Embed widget