மேலும் அறிய

Cibi Chakaravarthy: டான் பட இயக்குநரின் திருமண கொண்டாட்டம்... பிரபலங்கள் நேரில் வாழ்த்து... வைரலாகும் கிளிக்ஸ்!

Cibi Chakaravarthy : 'டான்' பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி திருமணம் மற்றும் ரிசப்ஷன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகின்றன.  

நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த 2022ம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'டான்'. லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படத்தை இயக்குநர்  சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார். 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கும் வர்ஷினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. 

Cibi Chakaravarthy: டான் பட இயக்குநரின் திருமண கொண்டாட்டம்... பிரபலங்கள் நேரில் வாழ்த்து... வைரலாகும் கிளிக்ஸ்!

கடந்த செப்டம்பர் 1ம் தேதி பேச்சுலர் பார்ட்டி ஒன்றை சிபி சக்கரவர்த்தி நடத்தினார். அதில் சிவகார்த்திகேயன், சிவாங்கி உள்ளிட்ட பல நண்பர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள். அதை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி - வர்ஷினி திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் ஈரோட்டில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, அட்லீ, தர்ஷன், சிவாங்கி, இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகின்றன. 

டான் படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு அமையாமல் போகவே மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தலைப்பு செய்திகள்

Actor Vimal : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை! ஷாக்கில் ரசிகர்கள்
Actor Vimal : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை! ஷாக்கில் ரசிகர்கள்
JanaNayagan Review :400 கோடியில் உருவாக்கப்பட்ட இன்ஸ்டா ரீல்...ஜனநாயகன் திரைப்பட விமர்சனம்
JanaNayagan Review :400 கோடியில் உருவாக்கப்பட்ட இன்ஸ்டா ரீல்...ஜனநாயகன் திரைப்பட விமர்சனம்
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
Embed widget