மேலும் அறிய

Kajal Agarwal: புஷ்பா 2... இந்த முறை சமந்தாவுக்கு பதில் காஜல்... கவர்ச்சி மட்டும் அதே லெவல்!

புஷ்பா 2 படத்தின் ஐட்டம் சாங் ஆட பரிசீலிக்கப்பட்டாரா காஜல் அகர்வால்? சமந்தாவின் இடத்தை பிடித்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க விரும்பும் காஜல் அகர்வால்.

நடிகர் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற புஷ்பா : தி ரைஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலான 'ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா...' பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. அந்த பாடலில் கவர்ச்சி நடனம் ஆடிய நடிகை சமந்தாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. சமந்தாவிற்கு கட் அவுட் எல்லாம் வைத்து கொண்டாடும் அளவிற்கு இந்த பாடல் ஒரு ஹிட் பாடலானது. 

காஜல் அகர்வால்

சமந்தாவிற்கு பதிலாக காஜல் :

தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா : தி ரூல் திரைப்படத்திலும் ஒரு ஐட்டம் சாங் உள்ளது ஆனால் அதில் நடிகை சமந்தா அல்லாமல் வேறு ஒரு நடிகைக்கு வாய்ப்பு கொடுக்க போவதாக தகவல்கள் பரிமாறப்பட்டன. கவர்ச்சி டான்ஸ் ஆடுவதற்கு பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. நடிகை காஜல் அகர்வால் அந்த கவர்ச்சி நடனத்திற்கு பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிகின்றன. இது அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் காஜல் அகர்வால் கவர்ச்சி கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார் என கூறுகின்றனர். 

கவர்ச்சி மூலம் ரீ என்ட்ரி கொடுக்க விரும்பும் காஜல் :

குழந்தை பிறந்த பிறகு கடினமாக ஒர்க் அவுட் செய்து உடல் மெலிந்து காணப்படுகிறார் நடிகை காஜல் அகர்வால். தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க தயாராகிவிட்டார். சமீபத்தில் இயக்குனர் ஒருவர் அவரிடம் வுமன் சென்ட்ரிக் திரைப்படத்தின் கதை ஒன்றை கூற அதை தவிர்த்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். அவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் அவர் கிளாமர் கதாபாத்திரங்களை தேடுவதை சுட்டி காட்டுகிறது. மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பதற்காக இது போல ட்ரை செய்து வருகிறார் எனவும் சிலர் கூறி வருகிறார்கள். ஒரு வேலை புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட கிரீன் சிக்னல் கொடுக்கலாம் எனவும்  பேச்சு அடிபடுகிறது. 

காஜலின் திருமண வாழ்க்கை :

2020ம் ஆண்டு தான் நடிகை நடிகை காஜல் அகர்வாலுக்கு தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு ஆன் குழந்தை உள்ளது. பிரசவத்திற்கு பிறகு ரெஸ்டில் இருந்த காஜல் அகர்வால் தற்போது மீண்டும் தனது நடிப்பை தொடர விரும்புகிறார். மேலும் காஜல் அகர்வால் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.      

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget