மேலும் அறிய

Nithyananda My Daughter Joined a Cult : சுவாமிஜி? பாலியல் குற்றவாளி? - OTT-இல் வெளியான நித்யானந்தா பற்றிய ஆவணப்படம்..

கடந்த ஜூன் 2 ஆம் தேதி “My Daughter Joined a Cult” என்னும் பெயரில் நித்யானந்தாவின் ஆவணப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

சாமியார் நித்தியானந்தா பற்றிய ஆவண படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

எண்டர்டைனர் :

நித்யானந்தா மீது ஏகப்பட்ட வழக்குகளும், குற்றவாளி என்ற அடையாளமும் இருந்தாலும் அவர் எக்காலத்திற்கும்  திகட்டாத ஒரு சப்ஜெக்ட்டாக இருந்திருக்கிறார் என்றால் மிகையில்லை.  தன்னை கடவுளின் அவதாரம் , சூரியன் உதிப்பதையே  ஐந்து நிமிடம் தள்ளிப்போட்டேன், மீனாட்சி மீனாட்சினு சொன்னேன் அம்பாள் என்னாச்சி என்னாச்சினு கேட்டா என அவர் சீரியஸாக அள்ளிவிடும் பலவற்றையும் ரசிப்பதற்கென்றே தனிக்கூட்டம் உள்ளது. இதில் அவரது வித்தியாசமான கெட்டப்களும் அதற்கேற்ற கிராஃபிக்ஸ் காட்சிகளும்தான் ஹைலைட். அதற்காக அவர் குற்றவாளி என்னும் உறுதியான குற்றச்சாட்டுகளும் தொடர்ந்தே வருகிறது

Nithyananda My Daughter Joined a Cult  : சுவாமிஜி? பாலியல் குற்றவாளி?  - OTT-இல் வெளியான நித்யானந்தா பற்றிய ஆவணப்படம்..

பாலியல் குற்றச்சாட்டு:

நித்யானந்தா மீது இந்திய அரசு பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பியது. இதனை அறிந்த நித்தியானந்தா நேபாளம் வழியாக , தீவு ஒன்றிற்கு தப்பி ஓடிவிட்டார். மேலும் இந்துக்களுக்கான தனி நாடை உருவாக்கியுள்ளேன். கைலாசாவிற்கு பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிலையில்தான் சமீப காலமாக நித்தியானந்தா உடல்நிலை மோசமானதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. தன்னை சுற்றி இருந்தவர்களை கூட நினைவுப்படுத்தி பார்க்க முடியாமல் , தனது பெயரைக்கூட சரியாக எழுத தெரியாமல் இருந்த நித்தியானந்தா தற்போது கோமாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Nithyananda My Daughter Joined a Cult  : சுவாமிஜி? பாலியல் குற்றவாளி?  - OTT-இல் வெளியான நித்யானந்தா பற்றிய ஆவணப்படம்..

ஆவணப்படம் :

கடந்த ஜூன் 2 ஆம் தேதி “My Daughter Joined a Cult” என்னும் பெயரில் நித்யானந்தாவின் ஆவணப்படம்  (DisneyPlus Hotstar) ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. மூன்று பாகங்களாக வெளியாகியுள்ள இந்த படத்தை வைஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்க நமன் சரையா என்பவர் இயக்கியுள்ளார்.இது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம் நித்தியானந்தாவின் வாழ்க்கை முறை , அவர் எப்படி பக்தர்களை கவருகிறார், அவர்களை எப்படியெல்லாம் துன்புறுத்தினார், அவர் தியான பீடம் அமைத்தது எப்படி  உள்ளிட்ட பல்வேறு கோணங்களை அலசுகிறது. இதில் நிதியானந்தாவின் முன்னாள் பக்தர்கள் , இந்நாள் பக்தர்கள் , வல்லுநர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலர் நித்யானந்தா குறித்த பல உண்மைகளை போட்டுடைத்துள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by discovery+ India (@discoveryplusin)

இது குறித்து வெளியாகியுள்ள டிரைலரில் “ மில்லியன் கணக்கானவர்களால் நேசிக்கப்படுகிறார்? மில்லியன் கணக்கானவர்களால் வெறுக்கப்படுகிறார் ? யார் இவர் ? கடவுளா ? அல்லது சாமியாரா ? “ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Embed widget