டாக்டர் படம் எப்படி இருக்கு? தியேட்டரில் அமர்ந்து லைவ் ரிவியூ கொடுத்து வரும் ரசிகர்கள்!
தியேட்டரில் இருந்தவாறு பலர் அப்டூடேட் ரிவியூ வெளியிட்டு வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமும், கேஜேஆர் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்த டாக்டர் திரைப்படம் சற்று முன் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தை, விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதனால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், நீண்ட இடைவெளிக்குப் பின் திரையங்கிற்கு வருவதாலும், ஊரடங்கிற்குப் பின் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் பெரிய படம் என்பதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் டாக்டர் படத்தில் முதல் காட்சியை ஆரவாரத்துடன் ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். தியேட்டரில் இருந்தவாறு பலர் ரிவியூ வெளியிட்டு வருகின்றனர். இதோ ஏபிபி நாடு நேயர்களுக்காக ரசிகர்கள் எழுதி வரும் படம் தொடர்பான கருத்துக்கள்...
#DoctorFDFS#DOCTOR
— Satellite Rights Tamil 🔸 (@tamil_rights) October 9, 2021
FINISHED 😀 pic.twitter.com/Oqb90wlErY
Doctor FDFS
— S H E L B Y ✨ (@CSK_Shelby) October 9, 2021
First half so good 🔥👌 pic.twitter.com/Js3xp88oxg
First half over @UmaaRajendra FDFS 🤩🥳😍
— Troll Stars ᴰᵒᶜᵗᵒʳ (@TrollStarsOffl) October 9, 2021
Veri Maxxxxxx Laughter Riot 😂😂😂😂😂😂😂😂#Doctor #DoctorFDFS @Siva_Kartikeyan @Nelsondilpkumar 🥳🥳🥳 pic.twitter.com/aYSmEOhrBU
Just 30 minutes into the movie. Laugh riot. Enjoying a movie after a long time. #DoctorFDFS #DoctorInTheatres #USA pic.twitter.com/SvpVH8DPEc
— Loki (@LokeTweets) October 9, 2021
Our #Prince @Siva_Kartikeyan anna's #DOCTOR receiving positive reviews for the first half from Overseas 🤩#PrinceSK #DOCTOR #DoctorFDFS pic.twitter.com/KSPx0aQCKY
— All India SKFC (@AllIndiaSKFC) October 9, 2021
மேலும் டாக்டர் ரிலீஸ் தொடர்பான செய்திகளுக்கு...
‛டாக்டர்’ முதல் ஷோவில் வலிமை ‛க்லிம்ஸ்’ திரையிடல்.. ஆர்ப்பரித்த ‛தல’ ரசிகர்கள் வீடியோ!https://t.co/H3s32bLncb#Doctor #DoctorInTheatres #Valimai #Glimpse #AjithKumar #Fans #Reaction
— ABP Nadu (@abpnadu) October 9, 2021
Sivakarthikeyan on Doctor: ‛எதிர் நீச்சலடி... வென்று ஏற்று கொடி’ சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சிப் பதிவு!https://t.co/BYmCnXFFK4#Doctor #DoctorInTheatres #Sivakarthikeyan #TamilNadu
— ABP Nadu (@abpnadu) October 9, 2021