மேலும் அறிய

Thalapathy Vijay: GOAT ஷூட்டிங்கால் அம்பானி வீட்டு நிகழ்ச்சியை புறக்கணித்தாரா விஜய்? - வெங்கட் பிரபு சொன்ன பதில்!

பிகில் படத்துக்குப் பின் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் The Greatest of All Time படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

நடிக ர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் The Greatest of All Time படம் பற்றிய தகவல்களை இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

பிகில் படத்துக்குப் பின் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் The Greatest of All Time படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் மைக் மோகன், லைலா, சினேகா, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ்  என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்துள்ளது. 

The Greatest of All Time படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜூன் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்படியான நிலையில் பட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இயக்குநர் வெங்கட் பிரபு The Greatest of All Time படம் பற்றி பல தகவல்களை தெரிவித்திருக்கிறார். 

Thalapathy Vijay: GOAT ஷூட்டிங்கால் அம்பானி வீட்டு நிகழ்ச்சியை புறக்கணித்தாரா விஜய்? - வெங்கட் பிரபு சொன்ன பதில்!

அதாவது, “ The Greatest of All Time படம் ரீமேக் எல்லாம் கிடையாது. படம் பார்த்து நீங்கள் எப்படி இருக்கிறது என சொல்லுங்கள். கோட் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் 24 மணி நேரமும் எங்களுடன் தான் இருக்கிறேன். இந்த மாசத்துடன் படத்தின் கிளைமேக்ஸ் முடிந்து விடும். அதன்பிறகு ஒரு சில காட்சிகள் படமாக்க வேண்டி இருப்பதால் அடுத்த மாதம் மொத்த ஷூட்டிங்கும் முடிந்து விடும். எல்லா அப்டேட்டையும் இப்பவே சொல்ல முடியாது.

நான் அஜித், விஜய் இருவரை வைத்து படம் எடுத்து விட்டேன். இருவரும் கேரக்டர் ஆர்டிஸ்ட் என சொல்லக்கூடியவர்கள். விஜய், அஜித் இருவருடன் படம் பண்ணும்போது ரொம்ப கூலாக இருந்தது. அவர்கள் அனைவரையும் படப்பிடிப்பில் ஜாலியாக வைத்து விடுவார்கள்.விரைவில் கோட் படத்தின் அப்டேட் வெளியாகும். அஜித்திடம் பிரியாணி ஸ்பெஷல் என்றால் விஜய்யிடன் டான்ஸ் ஸ்பெஷலாக இருக்கும். மேலும் விஜய் சினிமாவில் நடிக்க மாட்டார் என சொன்னது ஒரு ரசிகனாக கஷ்டமாகத்தான் இருந்தது என வெங்கட்பிரபு கூறினார். 

அப்போது அவரிடம், “The Greatest of All Time படப்பிடிப்பில் முழு மூச்சாக நடித்து கொண்டிருப்பதால் அம்பானி வீட்டு நிகழ்ச்சிக்கு விஜய் போகவில்லை என மீம்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளதே..அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வெங்கட்பிரபு, ‘ எனக்கு தெரியவில்லை. அது விஜய்யின் பெர்சனல் விஷயம்’ என பதிலளித்தார். 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget