மேலும் அறிய

Director Venkat Prabhu | ''அஜித் பட திட்டம் இதுதான்.. விஜய்க்கு சீக்கிரமே'' - வெங்கட் பிரபு சொன்ன அடுத்தடுத்த ப்ளான்ஸ்!

அஜித்துடன் வெங்கட் பிரபு மீண்டும் கைகோக்க வேண்டுமென்றும் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து வாய்திறந்துள்ளார் வெங்கட் பிரபு. 

“சென்னை 600028” படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கிய சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்கள் பெரும் ஹிட் ஆனவை. குறிப்பாக வெங்கட் பிரபு படங்கள் என்றாலே ஒரு ஜாலி மூட் இருக்கும் என்ற இமேஜும் கோலிவுட்டில் உண்டு.

இவர் சமீபத்தில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். பல தடைகளை தாண்டி வெளியான இப்படம் சென்சேஷ்னல் ஹிட் ஆனது. டைம் லூப் கான்செப்ட்டை தமிழுக்கு முதலில் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்ததற்கு வெங்கட் பிரபுவுக்கும் அவரது குழுவுக்கும் பலர் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்துக்கும், வெங்கட் பிரபுவுக்குமே மாஸ் ஹிட்டான மங்காத்தாவை போல இன்னொரு படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். மீண்டும் அஜித்துடன் வெங்கட் பிரபு கைகோக்க வேண்டுமென்றும் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து வாய்திறந்துள்ளார் வெங்கட் பிரபு. 

Director Venkat Prabhu | ''அஜித் பட திட்டம் இதுதான்.. விஜய்க்கு சீக்கிரமே'' - வெங்கட் பிரபு சொன்ன அடுத்தடுத்த ப்ளான்ஸ்!

நேர்காணல் ஒன்றில் பேசிய வெங்கட்பிரபு,  ”மாநாடு படத்தின் ஹிந்தி ரீமேக் இந்த ஆண்டு கடைசியில் நடக்குமென நினைக்கிறேன். அந்த வாய்ப்பை மிஸ் செய்ய நினைக்கவில்லை. பல்வேறு மொழிகளில் பல்வேறு நடிகர்களுடன் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். மங்காத்தா முடிந்த உடனேயே அடுத்த பாகத்தையும் நான் இயக்கி இருக்க வேண்டும். அதற்கு முன்பே கையெழுத்திட்ட வேலைகள் பாக்கி இருந்ததால் அதனை என்னால் தொடர முடியவில்லை. அது என்னுடைய துரதிர்ஷ்டம். நான் இன்றும் அஜித்துடன் தொடர்பில் இருக்கிறேன். உங்களைப் போல நானும் ஆர்வமாகவே இருக்கிறேன். அதுபோல விஜயை இயக்க வேண்டுமென்பதும் நீண்ட கால ஆசையாக உள்ளது. அதற்காக ரொம்ப நாளாக பேச்சுவார்த்தையிலும் இருக்கிறோம். ஆனால் நேரம் இதுவரை செட் ஆகவில்லை” என்றார்.

Director Venkat Prabhu | ''அஜித் பட திட்டம் இதுதான்.. விஜய்க்கு சீக்கிரமே'' - வெங்கட் பிரபு சொன்ன அடுத்தடுத்த ப்ளான்ஸ்!

இதற்கிடையே வெங்கட் பிரபு அடுத்ததாக என்ன படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. அவர் அடுத்ததாக தன்னிடம்  உதவி இயக்குநராக பணியாற்றியவரின் கதையை இயக்க இருக்கிறார். படத்துக்கு மன்மத லீலை என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Upcoming movies: ஊரடங்கு தளர்வுகள்.. விரைவில் 100% இருக்கைகள்? தியேட்டர் ரிலீசுக்கு வரிசை கட்டும் திரைப்படங்கள்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget