மேலும் அறிய

Sivakarthikeyan : கொரோனா பாதிப்பு.. உதவிக்கு வந்த சிவகார்த்திகேயன்.. வசந்தபாலன் என்ன சொன்னார்?

தான் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டபோது நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஃபோன் செய்து பண உதவி செய்ய முன்வந்ததாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்

இயக்குநர் ராசு மதுரவன்

எத்தனை முறை பார்த்தாலும் சில படங்கள் குடும்ப ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துவிடுகின்றன. அப்படியான பட்டியலில்  ராசு மதுரவன் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் மற்றும் முத்துக்கு முத்தாக ஆகிய இரு படங்களும் எப்போது இடம்பெறும்.

புற்று நோயால் ராசு மதுரவன் இறந்து கடந்த ஜூலை 9-ஆம் தேதியோடு 10 ஆண்டுகள் கடந்துள்ளன. அவரது நினைவு நாளில் அவர் மனைவி தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தனது கணவரின் இறப்புக்குப் பின் தன் இரு மகள்களுடன் பொருளாதார ரீதியாக நிறைய சவால்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

தனது மூத்த மகள் +2 மற்றும் இளைய மகள் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களின் படிப்பு செல்வுக்காக நிறைய கஷ்டப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். 

சிவகார்த்திகேயன் செய்த உதவி 

இந்த தகவலை தெரிந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் ராசு மதுரவனின் குடும்பத்தினரை தொடர்புகொண்டார். மேலும் ராசு மதுரவனின் இரு மகள்களின் ஒரு ஆண்டிற்கான கல்வி கட்டணமாக ரூ.97,000 பணத்தை மொத்தமாக செலுத்தினார். ”என் கணவர் இயக்கிய படங்களில் நடித்த எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் எந்த வித சம்பந்தமும் இல்லாத சிவகார்த்திகேயன் எங்கள் நிலைமையை தெரிந்துகொண்டு என் மகள்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்தியிருப்பது ரொமப் சந்தோஷம் அளிக்கிறது” என்று ராசு மதுரவனின் மனைவி பவானி தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் செய்த இந்த உதவிக்காக அவருக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன

வசந்தபாலனுக்கு உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் இயக்குநர் வசந்தபாலன் எஸ்.கே குறித்து மற்றுமொறு தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். "2021-ஆம் ஆண்டு கொரோனா இரண்டாவது அலையில் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து பலரும் திரையுலகில் உதவ முன் வந்தனர்.அவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். பணம் தேவையா என்று கேட்டதே பெரும் மகிழ்ச்சி சார் ! நான் மெடிகிளைம் பாலிசி போட்டிருந்ததால் அதுவே கவராகி விட்டது என்று நன்றி கூறினேன்.

ராசு மதுரவன் போன்று நானும் அவரோடு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாதன். ஏற்றத்தாழ்வு கொண்ட பொருளாதார கட்டமைப்பை அன்பின் தேர்தான் வழி நடத்தி செல்கிறது. சிவகார்த்திகேயனுக்கு நன்றி!" என வசந்தபாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget