மேலும் அறிய

Selvaraghavan: மம்மூட்டியைப் பார்த்து பிரமித்துப் போன செல்வராகவன்.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!

தான் ஒரு மிகப்பெரிய மம்மூட்டி ரசிகர் என்று இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.

 நடிகர் மம்மூட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவில் இயக்குநர் செல்வராகவன் கமெண்ட் செய்தது வைரலாகி வருகிறது.

பிரம்மயுகம்

மம்மூட்டி நடித்து நேற்று திரையரங்கில் வெளியான திரைப்டம் "பிரம்மயுகம்". பூதக்காலம் படத்தை இயக்கிய ராஹுல் சதாசிவன் இந்தப் படத்தை இயக்குகிறார். அர்ஜூன் அசோகன், அமல்டா லிஸ், மற்றும் சித்தார்த் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிர்ஸ்டோ ஸேவியர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளார். ஹாரர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என்று படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின்போது நடிகர் மம்மூட்டி தெரிவித்திருந்தார்.

பிரம்மயுகம் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.  மேலும் இப்படம் மலையாள சினிமாவில் ஒரு பெரிய மலை கல்லாக அமையும் என்று பலர் கூறிவருகிறார்கள். மம்மூட்டி நடித்து சமீபத்தில் வெளியான  ‘காதல் தி கோர்’ படமும் சிறப்பான வெற்றிபெற்ற நிலையில், தற்போது பிரம்மயுகம் படமும் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் மலையாள சினிமாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்தும் எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்வு செய்து நடிக்கும் மம்மூட்டியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். 

உங்களுடைய மிகப்பெரிய ஃபேன்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mammootty (@mammootty)

தமிழில் தளபதி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், பேரன்பு உள்ளிட்டப் படங்களில் நடித்த மம்மூட்டிக்கு தமிழில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த பலர் மம்மூடியின் ரசிகர்கள்தாம். அந்த வகையில் இயக்குநர் செல்வராகவன் மம்மூட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. ” நான் உங்களுடைய மிகப்பெரிய ஃபேன் சார்” என்று செல்வராகவன் மம்மூட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவில் கமெண்ட் செய்துள்ளார்.

பிரம்மயுகம் போஸ்டரை மம்மூட்டி பகிர்ந்துள்ள நிலையில், வாவ் சார்..  பிரமிப்பாக உள்ளது” எனவும் கமெண்ட் செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைய வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மம்மூட்டி நடித்து வரும் படங்கள்

பிரம்மயுகம் படத்தைத் தொடர்ந்து  மம்மூட்டி டர்போ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்தப் போஸ்டரில் மம்மூட்டி கருப்புச் சட்டையில் முற்றிலும் ரக்கடான ஒரு லுக்கில் காணப்படுகிறார். புலி முருகன் படத்தை இயக்கிய இயக்குநர் வைசாக் இந்தப் படத்தை இயக்குகிறார்.  மம்மூட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி ஃபிலிம் கம்பேனி இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Embed widget