மேலும் அறிய

நடிகையின் வீட்டுக்கு வெள்ளையடிக்க போன பிரபல இயக்குநர்.. அப்புறம் நடந்த கூத்து!

தமிழ் சினிமாவில் 2007ம்  ஆண்டு வெளியான தண்டாயுதபாணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே நடித்த அவருக்கு 2013ல் வெளியான குட்டிபுலி படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

சினிமாவில் வருவதற்கு முன் வெள்ளையடிக்கும் வேலைக்கு சென்றதில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை நடிகரும், இயக்குநர் சரவணன் சக்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் சரவணன் சக்தி, “மறைந்த நடிகை சுஜாதா வீட்டுக்கு நான் வெள்ளையடிக்க சென்றுள்ளேன். வாசலில் நின்ற காரில் என்னுடைய உடையெல்லாம் போட்டு விட்டு வெள்ளையடிப்பதற்கு தேவையான ட்ரஸ் மாட்டிக்கொண்டு ஒவ்வொரு அறையாக சென்று வேலை செய்துக் கொண்டிருக்கிறோம். அதன்பிறகு 3 ஆண்டுகள் ஓடி விட்டது. நான் ஒரு சீரியல் இயக்கி கொண்டிருக்கிறேன். அதில் நடிப்பதற்கு சுஜாதா வந்திருந்தார்.

நான் அவரிடம் மேடம் நான் ஜோசியம் நல்லா பார்ப்பேன் என சொன்னேன். உங்க கை காட்டுங்க நான் சொல்றேன். சுஜாதாவும் கையை காட்ட உங்களுக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரண்டு பசங்க இருக்கிறார்கள். அவருக்கோ நான் சொல்வதைக் கேட்டு பயங்கர ஆச்சரியம். என்ன கைரேகை பார்த்து துல்லியமா சொல்கிறாரே என ஷாக்கானார். உங்க கணவர் ஒரு காரமான தொழில் செய்வாரே என சொல்ல அவர் அதிர்ச்சியானார்.

எனக்கு சுஜாதாவின் கணவர் வெளிநாட்டிற்கு ஊறுகாய் ஏற்றுமதி செய்பவர் என்பது முன்னரே தெரியும். உடனே நம்முடைய இயக்குநர் பயங்கரமா ஜோசியம் சொல்கிறார் என செட்டில் இருந்த அனைவரிடமும் கூறி விடுகிறார். இப்படியே ஒரு 4 நாட்கள் ஓடி விட்டது. கடைசியில் உங்க நடு வீட்டில் ஒரு விளக்கு தொங்குகிறது உண்மைதானே என சொன்னதில் பொய் உடைந்து விட்டது. அதன்பிறகு உங்கள் வீட்டில் ஒரு வாரம் வந்து வெள்ளையடித்தேன் என நான் நடந்ததை சொன்னேன்” என வேடிக்கையான பகிர்ந்து கொண்டார்.

இயக்குநர் சரவணன் சக்தி

தமிழ் சினிமாவில் 2007ம்  ஆண்டு வெளியான தண்டாயுதபாணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவண சக்தி. சினிமாவிற்காக தனது பெயரை ராஜ் சேதுபதி என வைத்துக் கொண்டார். தொடர்ந்து நாயகன், பில்லா பாண்டி, சந்தர்ப்பம், குலசாமி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தனது முதல் படத்திலேயே சிறிய வேடத்தில் நடித்த அவருக்கு 2013ம் ஆண்டு வெளியான குட்டி புலி படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அதன்பிறகு தர்மதுரை, கொடிவீரன், கண்ணே கலைமானே, சண்டக்கோழி 2, தேவராட்டம், அடுத்த சாட்டை, மிக மிக அவசரம், க.பெ. ரணசிங்கம், ஈஸ்வரன், இரண்டாம் குத்து, ராஜ வம்சம், மாமனிதன், சாமானியன் என பல பேர் சொல்லும் படங்களில் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளார்.  

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget