மேலும் அறிய

Love Today: இதெல்லாம் உங்க விளையாட்டுதானா? ..லவ் டுடே இயக்குநரை கலாய்த்த ரசிகர்கள்...வைரலாகும் வீடியோ!

லவ் டுடே படம் இதுவரை ஓடிடியில் வெளியாகாத நிலையில் சில தினங்களுக்கு முன்பு படத்தின் ஹெச்டி பிரிண்ட் வெளியாகி ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

லவ் டுடே படத்தில் இடம் பெற்ற காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்பதை அப்படத்தின் நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Pradeep Ranganathan (@pradeep_ranganathan)

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் வெளியானது.  2கே கிட்ஸ்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீணா ரவி, ஆஜித் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் ரூ.10 கோடியில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் வசூலில் ரூ.50 கோடியை கடந்து கோலிவுட் திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. 

இப்படம் இதுவரை ஓடிடியில் வெளியாகாத நிலையில் சில தினங்களுக்கு முன்பு படத்தின் ஹெச்டி பிரிண்ட் வெளியாகி ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேசமயம் பிரதீப் தன்னுடைய கல்லூரி காலத்தில் சமூக வலைத்தளங்களில் போட்ட பதிவையெல்லாம் மீண்டும் எடுத்து இணையவாசிகள் வெளியிட்டதால் கடும் சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து தான்  பேஸ்புக்கில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், நான் தவறு செய்துவிட்டேன், வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக்கொள்கிறோம், அதைத் திருத்த முயற்சித்தேன்.ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன் என தெரிவித்திருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Pradeep Ranganathan (@pradeep_ranganathan)

இந்நிலையில் படத்தில் ஆஜித் மற்றும் இவனா இருவரும் விஜய் நடித்த மதுர படத்தில் இடம் பெற்ற ‘இலந்தபழம்’ பாடலுக்கு ரீல்ஸ் செய்யும் காட்சி இடம் பெற்றிருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்ற வீடியோவை பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இதெல்லாமே உங்க விளையாட்டு தானா என்றும், நீங்க கண்டிப்பா ஒருநாள் பெரிய ஆளா வருவீங்க பிரதீப் என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
Embed widget