மேலும் அறிய

Pradeep Ranganathan: "என்ன கொடுமை சார் இது”..வாய்ப்பு கேட்ட பிரேம்ஜிக்கு பிரதீப் ரங்கநாதன் கொடுத்த பதில்..வைரலாகும் பதிவு!

ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற சூப்பர் ஹிட் படத்தை எடுத்திருந்த நிலையில், லவ் டுடேவால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு நடிகர் பிரேம்ஜி அமரன் வெளியிட்ட பதிவிற்கு இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அளித்துள்ள பதில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் வெளியானது.  2கே கிட்ஸ்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீணா ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் ரூ.10 கோடியில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் வசூலில் ரூ.50 கோடியை கடந்து கோலிவுட் திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Pradeep Ranganathan (@pradeep_ranganathan)

ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற சூப்பர் ஹிட் படத்தை எடுத்திருந்த நிலையில், லவ் டுடேவால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இயக்கம், நடிப்பு மட்டுமின்றி பாடல், வசனம், திரைக்கதை ஆகிய துறைகளிலும் பிரதீப் தனது திறமையை காட்டியுள்ளார். இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதனின் பழைய சமூக வலைத்தளப் பதிவுகள் மீண்டும் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு கடும் சர்ச்சைகளை சந்தித்தது. 

இதனால் அவர் தனது பேஸ்புக்கில் இருந்து விலகினார். அதேபோல் அவர் தனது வாட்ஸ்அப் காதல் என்ற குறும்படத்தை ட்விட்டரில் அனைத்து பிரபலங்களுக்கும் பகிர்ந்து, “இது என்னுடைய ஷார்ட் ஃபிலிம். பிடித்திருந்தால் லைக் செய்து ஷேர் செய்யுங்கள் என தெரிவித்திருந்தார். அதில் நடிகர் பிரேம்ஜியும் ஒருவர். இந்நிலையில் தற்போது பகிரப்படும் பதிவை பார்த்த நடிகர் பிரேம்ஜி, சார் எனக்கு உங்களின் அடுத்தப் படத்தில் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டிருந்தார். 

இதைப் பார்த்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், மிக்க நன்றி சார். இதைப் பதிவிட பெரிய மனம் வேண்டும். நான் உங்களிடம் "என்ன கொடுமா சார் இது" என்று சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்ளிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தலைப்பு செய்திகள்

New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
நடிப்பில் அசத்தினாரா சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன்..லெனின் பாண்டிய திரை விமர்சனம் இதோ
நடிப்பில் அசத்தினாரா சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன்..லெனின் பாண்டிய திரை விமர்சனம் இதோ
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
சாய் அப்யங்கரின் அடுத்த வைரல் டிராக்...'ஊரோட ஒத்த டான்' பாடல் முழு லிரிக்ஸ் இதோ
சாய் அப்யங்கரின் அடுத்த வைரல் டிராக்...'ஊரோட ஒத்த டான்' பாடல் முழு லிரிக்ஸ் இதோ

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
TNHB வீடு வேண்டுமா.? உடனே பதிவு செய்யுங்க- இது தான் சான்ஸ்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNHB வீடு வேண்டுமா.? உடனே பதிவு செய்யுங்க- இது தான் சான்ஸ்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TN By Election 2026: தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
Seeman: ”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
TN Weather News: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Embed widget