மேலும் அறிய

Etharkum Thuninthavan: விமர்சனங்களால் துவைக்கப்பட்ட ‘எதற்கும் துணிந்தவன்’.. படம் ஹிட்டா.. ஃப்ளாப்பா.. இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி!

‘எதற்கும் துணிந்தவன்’ படம் சரியாக  போகதாது குறித்து இயக்குநர் பாண்டியராஜன் பேசியிருக்கிறார். 

‘எதற்கும் துணிந்தவன்’ படம் சரியாக போகதாது குறித்து இயக்குநர் பாண்டியராஜன் பேசியிருக்கிறார். 

இது குறித்து அவர் பேசும் போது, “ வெற்றி வரும் போது அதை நான் எளிமையாக கடந்து விடுகிறேன். ஆனால் தோல்வி வரும் போது துவண்டு விடுகிறேன். அதிலிருந்து வெளியே வர 3, 4 மாதங்கள் பிடிக்கும்.தோல்வியை அவ்வளவு சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஆண்டவன் அருளில் என்னுடைய படங்களெல்லாம் பெரிய அளவில் தோற்கவில்லை. இருப்பினும் கலெக்‌ஷன் ரீதியாக அது முன் பின்னராக வரும் போது, அதை ஆராய வேண்டியிருக்கிறது. என்னுடைய எல்லா கதைகளும் வெர்ஷன் 7, 8 என 12 வரை செல்லும். அதை படக்குழுவை சேர்ந்த அனைவரும் படிக்கிறார்கள். ஆனால் இறுதியில் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது என்றால், அதற்கு ஒரு நேரம் கொடுத்து அது ஏன் என்று ஆராய வேண்டும். 

View this post on Instagram
 
A post shared by actorsurya (@actor_surya__)

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை பொருத்தவரை,  “ உண்மையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். படத்தை பார்த்த சூர்யா சாரும் மிகவும் சந்தோஷமடைந்தார். சூர்யா நடிப்பில் வெளியான 7, 8 படங்களில் எதற்கும் துணிந்தவன் நல்ல கலெக்‌ஷனைதான் பெற்றிருக்கிறது.

சன் டிவியை பொருத்தவரை, நீங்கள் ஏன் அதைப் பற்றியே பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் என்று கடிந்து கொண்டார்கள். கலாநிதிமாறன் சாருக்கும் சரி, காவ்யா கலாநிதிமாறன் மேமுக்கும் சரி படம் மகிழ்ச்சியையே கொடுத்திருந்தது. அவர்கள் என்னிடம் சூர்யா சாரையே கூட்டிவாருங்கள் அல்லது வேறு யாரையாவது கூட்டி வாருங்கள். படம் செய்வோம் என்றார்கள். நான்கு மொழிகள் என்பதால் அதில் லாபம் கிடைத்தது.” என்று பேசினார். 

Etharkum Thuninthavan: விமர்சனங்களால் துவைக்கப்பட்ட ‘எதற்கும் துணிந்தவன்’.. படம் ஹிட்டா.. ஃப்ளாப்பா.. இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி!

இயக்குநர் பாண்டிராஜ் முதன்முறையாக சூர்யாவுடன் கைகோர்த்த திரைப்படம் ‘ எதற்கும் துணிந்தவன்’. பிரியங்கா மோகன், வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. படத்தின் எதிர்பார்ப்பால் கலெக்‌ஷன் ரீதியாக நல்ல வசூல் வந்தாலும், விமர்சன ரீதியாக கடுமையான விமர்சனங்களை பெற்றது. பலரும் படத்தின் இயக்குநர் பாண்டிராஜை கடுமையாக சாடியிருந்தார்கள். 

தலைப்பு செய்திகள்

உருவகேலி செய்த சீனியர் நடிகர்...வேதனை பகிர்ந்த நடிகர் ரமேஷ் திலக்
உருவகேலி செய்த சீனியர் நடிகர்...வேதனை பகிர்ந்த நடிகர் ரமேஷ் திலக்
ஒருபக்கம் இயக்கம் இன்னொரு பக்கம் நடிப்பு..நாயகனாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்
ஒருபக்கம் இயக்கம் இன்னொரு பக்கம் நடிப்பு..நாயகனாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்
Prashanth: ரீல்ஸ் மூலம் ட்ரெண்டாகும் பாடல்கள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் பிரஷாந்த்!
Prashanth: ரீல்ஸ் மூலம் ட்ரெண்டாகும் பாடல்கள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் பிரஷாந்த்!
Mysskin:
Mysskin: "ட்ரெயின் படம் நல்லா இல்லனா செருப்பை கழட்டி அடிங்க.." இயக்குனர் மிஷ்கின்!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
600 கி.மீட்டர் மைலேஜ்... இளைஞர்களின் நாடித்துடிப்பு Yamaha FZ Blue Flex - இந்த பைக் எவ்ளோ விலை?
Embed widget