மேலும் அறிய

Pa Ranjith: தலித் என்றால் இப்படித்தான் இருக்கணுமா? 'மெட்ராஸ்' படத்தில் பா.ரஞ்சித் செய்த இந்த விஷயத்தை கவனித்தீர்களா?

தலித் பற்றிய எண்ணத்தை உடைக்கவே நான் விரும்பினேன் என்று இயக்குநர் பா ரஞ்சித் அண்மையில் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.

பா ரஞ்சித்:

'அட்டகத்தி' படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் பா ரஞ்சித். அட்டகத்திக்கு பிறகு கார்த்தியை வைத்து 'மெட்ராஸ்' படத்தை இயக்கினார். ஒரே ஒரு சுவற்றின் விளம்பரத்துக்காக இரு அரசியல் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் அரசியல் போட்டியும், அதனால் ஏற்படும் கொலை சம்பவங்களும் தான் மெட்ராஸ் படத்தின் கதைக்களம். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே ரஜினியை வைத்து இயக்கும் அளவிற்கு உயர்ந்தார்.

ரஜினியை வைத்து 'கபாலி' படத்தை இயக்கிய பா ரஞ்சித் அதன் பிறகு காலா படத்தை இயக்கினார். மும்பையின் தாராவி பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றி அவர்களது நிலத்தை கைப்பற்ற முயற்சிக்கும் இரக்கமற்ற அமைச்சரிடமிருந்து தாராவி மக்கள் காப்பாற்றப்பட்டார்களா? இல்லையா என்பது தான் காலா கதை.

தன்னுடைய தனித்துவமான படைப்புகள் மூலமாக தலித் இன மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பா ரஞ்சித், இதன் காரணமாக பல விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறார். தற்போது தலித் இன மக்கள் மற்றும் அவர்களது நிறம் பற்றி கூறியுள்ளார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்..

தலித் என்பது கருப்பின் அடையாளமா?

என்னுடைய மெட்ராஸ் படத்தில் வெள்ளை நிற ஹீரோயினை ஏன் நடிக்க வைக்கிறீர்கள் என்று என்னிடம் பலர் கேட்டார்கள். தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பாக மட்டுமே இருப்பார்கள் என்கிற எண்ணம் தான் சிலர்  உள்ளது.  இதனால், எனக்கு கோபம் வந்தது. என்னுடைய பாட்டி கலராகத்தான் இருப்பாங்க. காலம் காலமாக தலித் இன மக்கள் கருப்பாக இருப்பார்கள் என்ற எண்ணத்தை நான் உடைக்க வேண்டும் என்று விரும்பினேன். மேலும், நான் எடுக்கும் படங்களில் எப்போதும் பெண்களுக்கு முக்கியத்தும் கொடுத்து அவர்களை உயர்த்தி பேசுவேன். தலித் இப்படித்தான் இருப்பார்கள் என்று எல்லோருமே சொல்கிறார்கள். அதை தான் உடைக்க வேண்டும் என்று நினைத்தே வெள்ளையாக ஒரு ஹீரோயினை நடிக்க வைத்தேன் என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
13 வயதில் ஊரை விட்டு வெளியேறியவர்.. இன்று இந்தியாவின் முதல் திருநங்கை ஜல்லிக்கட்டு காளை பயிற்சியாளர்
13 வயதில் ஊரை விட்டு வெளியேறியவர்.. இன்று இந்தியாவின் முதல் திருநங்கை ஜல்லிக்கட்டு காளை பயிற்சியாளர்
சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்
சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
Trump Vs Iran: ஈரான் மீது பயங்கர தாக்குதலுக்கு திட்டமா.?! போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; பதற்றம்
ஈரான் மீது பயங்கர தாக்குதலுக்கு திட்டமா.?! போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; பதற்றம்
'Trump Strait': இது லொல்லு தான.! ஹார்முஸிற்கு ‘ட்ரம்ப் ஜலசந்தி‘ என பெயர் மாற்றி வரைபடம் வெளியிட் அமெரிக்க அதிபர்
இது லொல்லு தான.! ஹார்முஸிற்கு ‘ட்ரம்ப் ஜலசந்தி‘ என பெயர் மாற்றி வரைபடம் வெளியிட் அமெரிக்க அதிபர்
Poonamallee-Vadapalani Metro rail : அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
Embed widget