மேலும் அறிய

ஜெயிலர் 2 பார்த்து அதிருப்தி...மீண்டும் 25 நாள் படப்பிடிப்பா ?

ஜெயிலர் 2 திரைப்படத்தில் முழு திருப்தி ஏற்படாததால் கூடுதலாக 25 நாள் படப்பிடிப்பை தொடர இயக்குநர் நெல்சன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் ஒரு எடிட் பார்த்த இயக்குநர் நெல்சனுக்கு முழு திருப்தி ஏற்படாததால் கூடுதலாக 25 நாட்கள் படப்பிடிப்பை தொடர அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. முந்தைய பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் , மிர்னா , யோகிபாபு , ஷிவராஜ்குமார் , மோகன்லால் ஆகியோரது கதாபாத்திரம் இந்த பாகத்திலும் இடம்பெறவுள்ளது. அதே நேரம் முதல் பாகத்தில் ரஜினியின் மகனாக நடித்து கடைசியில் இறந்துபோகும் வசந்த் ரவியின் கதாபாத்திரம் இந்த பாகத்தில் மீண்டும் கொண்டுவந்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து புதிதாக வித்யா பாலன் , விஜய் சேதுபதி , எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல நடிகர் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்கள். 

மிஸ் ஆன ஷாருக் கான் கேமியோ

ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் ஷாருக் கான் இந்த படத்தில் முதலில் நடிக்க சம்மதித்து பின் படத்தில் இருந்து விலகினார். இந்த கதாபாத்திரத்தில் பாலையா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க படக்குழு முயற்சிகள் எடுத்தது. ஆனால் பெரிய ஸ்டார் நடிகர்களின் கால்ஷீட் கிடைக்காததால் இந்த ஐடியாவை நெல்சன் கைவிட்டார். கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது

மேலும் 25 நாள் படப்பிடிப்பு 

ஜெயிலர் 2 படத்தின் எடிட் செய்யப்பட்ட வெர்ஷனை அண்மையில் நெல்சன் பார்வையிட்டதாகவும் அதில் அவருக்கு முழு திருப்தி ஏற்படவில்லை என்று கூறப்படுகிறார். ரசிகர்களுக்கு முழுமையான ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று நெல்சன் விரும்புவதாகவும் இதற்காக கூடுதலாக 25 நாட்கள் ஜெயிலர் 2 படப்பிப்பை தொடர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஷாருக் கான் நடிக்க இருந்த அந்த முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு பான் இந்திய ஸ்டாரை நடிக்க வைக்க நெல்சன் தீவிரமாக முயற்சிகள் எடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெயிலர் 2 செப்டம்பர் மாதம் வெளியாகும் என முடிவானது. ஆனால் தற்போதைய நிலைப்படி ஜெயிலர் 2 படம் வெளியாவதில் கூடுதல் தாமதம் ஏற்படக்கூடும் . 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget