மேலும் அறிய

Nelson Dilipkumar | ”நிறைய நாள் வேஸ்ட்டா போச்சு... ஒரு படம் எடுக்கத்தான் ஆசைப்பட்டேன்” - நெல்சன் சொன்ன எமோஷ்னல் கதை..

"கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு பிறகு நடித்த படங்கள் எல்லாமே போன்ஸ்தான்."

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், தற்போது  விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படம் தொடர்பான தகவல்கள் தினம் தினம் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில்,  ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. ரஜினி - நெல்சன் - அனிருத் கூட்டணியில் அமையும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வர இருப்பதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. அதனை அடுத்து, ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ்(Sun Pictures) தயாரிக்க இருப்பது உறுதியானது. நெல்சன் திலீப்குமார்(Nelson Dilipkumar) இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் இப்படம் உருவாக உள்ளது என்று உறுதியானது.

இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அறிவிப்பு தொடர்பாக வெளியான வீடியோவில் ரஜினி ஸ்டைலாக பார்த்த பலரும் பலவிதமான கமெண்ட்களை செய்தனர்.  இந்த  நிலையில் நெல்சன்  அளித்த பேட்டி ஒன்று வைரலாகி  வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nelson Dilipkumar (@nelsondilipkumar)

அதில் ”எனக்கு  சினிமாவுல ரொம்ப நாள் வீணாப்போச்சு . அதனால ஒரு படம் பண்ணிடம்னுதான் ஆசை இருந்துச்சு. அந்த படம் கமர்ஷியலா நல்ல ஹிட் அடிச்சா போதும்னுதான் நான் நினைத்தேன்.கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு பிறகு நடித்த படங்கள் எல்லாமே போனஸ்தான். ஒரு படத்துல யார் நடிக்கிறா என்பதை தாண்டி படத்தோட கண்டெண்ட்தான் பேசும்னு நான் ரொம்ப நம்புறேன்.

கோலமாவு கோகிலாவையும் அந்த நம்பிகையிலதான் எடுத்தேன்.கோலமாவு கோகிலா படத்துல சிவகார்த்திகேயன் கல்யாண வயசு பாட்டை எழுதியிருந்தாரு. அது புரோமோஷனுக்காகத்தான் கேட்டேன். ஆனால் அதையே அவர் ரொம்ப சின்ஸியரா பண்ணினாரு. செல்லம்மா பண்ணும் போது அனிருத்தான் மறுபடி சிவகார்த்திகேயனை எழுத சொல்லலாம்னு சொன்னாரு. சிவகார்த்திகேயன்தான் இப்போதெல்லாம் பாடல்னா நியாபகம் வருது.  

அவர்  ஹீரோங்குறதையே மறந்துட்டேன். அவர்  எழுதுற பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.அனிருத் தன்னோட வேலையை எப்போதோ முடிச்சுடுவாரு. அதன் பிறகு அதை அழகுப்படுத்த என்னெவெல்லாம் செய்யலாம் என வேலை செய்துகொண்டே இருப்பார். கடைசி நேரம் வரைக்கும் அதை செய்வார் அதனால்தான் தாமதம் . அவர் வேண்டுமென்றே செய்வதலில்லை.” என பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget