மேலும் அறிய

Bakasuran: கொரோனா காலத்தில் நிகழ்ந்த கொடூரம் - பகாசூரன் படம் உருவானது எப்படி? மோகன் ஜி பகிர்ந்த அதிர்ச்சி பின்னணி

செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் அடிப்படை கதை எங்கு உருவானது என்பது குறித்து அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் அடிப்படை கதை எங்கு உருவானது என்பது குறித்து அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

பகாசூரன்:

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,  ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் பகாசூரனில் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு  சாம் சி.எஸ். இசையமைத்துள்ள நிலையில், பகாசூரன் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகிறது. இதேநாளில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் வெளியாகவுள்ளது. அண்ணன் செல்வராகவன் - தம்பி தனுஷ் படங்கள் ஒரே நாளில் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதோடு சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பகாசூரன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து பகாசூரன் படம் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாரான நிலையில், படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து பல ரிலீஸ் தேதிகள் முடிவு செய்யப்பட்டு தற்போது பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கல்லூரி பெண்கள்:

இந்நிலையில் பகாசூரன் படத்தின் அடிப்படை கதை எங்கு உருவானது என்பது குறித்து அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “ருத்ர தாண்டவம் படம் முடிச்ச 3வது நாள் என் நண்பர் சேலத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் போன் பண்ணினார். உடனே என்னை பார்க்க வேண்டும் என சொன்னார். நானும் ருத்ரதாண்டவம் படம் சர்ச்சையை கிளப்பியதால் பயந்து பயந்து தான் சந்தித்தேன்.

ஆனால் அவரோ என் அடுத்தப்படத்திற்கான கதையோடு வந்தார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் சேலத்தில் கல்லூரியில் படிக்கும் 900 கல்லூரி பெண்கள் ஆன்லைன் மூலமாக பாலியல் தொழில் செய்ததாகவும், அவர்களை கைது செய்து காப்பகத்தில் வைத்து 30 முதல் 45 நாட்கள் வரை அவர்களது வாழ்க்கை முறை மாற அரசு உதவுகிறது. இது தொடர்ச்சியா நடக்குது. எதுலேயும் வெளியே வரல.. அதனால இது சம்பந்தமா படம் எடுங்கன்னு சொன்னாரு என கூறினார். 

அதற்கு முன்னால் இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபடும் செயலி, மொபைல் வழியாக பெண்களை வைத்து பணம் செய்யும் கும்பல் பற்றிய சில தகவல்கள் என்னிடம் இருந்தது. இவற்றையெல்லாம் வைத்து தான் பகாசூரன் படம் உருவானது” என மோகன் ஜி தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Embed widget