மேலும் அறிய

Maniratnam: “இந்தி சினிமா, தங்களை தாங்களே பாலிவுட்னு சொல்லாதீங்க” - மணிரத்னம் அதிரடி..

இந்தி படங்கள் தங்களை பாலிவுட் படங்கள் என்று அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இயக்குநர் மணி ரத்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தி படங்கள் தங்களை பாலிவுட் படங்கள் என்று அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இயக்குநர் மணி ரத்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சென்னையில் சிஐஐ தக்ஷின் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் உச்சி மாநாட்டில் நடந்த குழு உரையாடலில்  இயக்குநர் மணிரத்னம் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தி திரையுலகம் தன்னை பாலிவுட் என்று குறிப்பிடுவதை நிறுத்தினால், இந்திய சினிமாவை வெளிநாடுகளில் உள்ளவர்கள் பாலிவுட் என்று அடையாளப்படுத்துவதை மக்கள் நிறுத்திவிடுவார்கள் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், கோலிவுட், பாலிவுட் என்ற வார்த்தை தனக்கு பிடிக்கவில்லை. இந்திய சினிமாவை ஒட்டுமொத்தமாக பார்ப்பது நல்லது என்றும் கூறினார். அந்த குழு உரையாடலில்  இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் பாசில் ஜோசப் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதேசமயம் மணிரத்னம் இந்தியில் தில் சே, குரு, ராவணன் ஆகிய படங்களை நேரடியாக இந்தி மொழியிலும் எடுத்திருந்தார். இதனை பிற மொழிகளில் டப் செய்து வெளியிட்டபோது அனைத்து தரப்பு ரசிகர்களும் பெரும் வரவேற்பு அளித்திருந்தனர். 

பொன்னியின் செல்வன் 2  ப்ரோமோஷன் தீவிரம் 

எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் இரண்டு பாகங்களாக படமாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை கொண்டாடினர். வசூலில் 500 கோடியை தாண்டிய இப்படத்தின் 2 ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் கார்த்தி, த்ரிஷா, பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பொன்னியின் செல்வன் படத்துக்கான ப்ரோமோஷன்களும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. 

முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்றார். மேலும் அமைச்சர் துரை முருகன், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சிலம்பரசன் என பலரும் பங்கேற்றனர். விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் முன்பதிவு தொடங்க உள்ள நிலையில் இந்த பாகமும் வசூலில் சாதனைப் படைக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
Ameesha Patel: திருமணம் செய்யாமல் இருப்பதே சிறந்தது.. விஜய் பட நடிகை ஓபன் டாக்!
Ameesha Patel: திருமணம் செய்யாமல் இருப்பதே சிறந்தது.. விஜய் பட நடிகை ஓபன் டாக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?

Embed widget