மேலும் அறிய

ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ

இதயம் முரளி திரைப்படம் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் சொந்த வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்

நடிகர் அதர்வா , கயாடு லோஹர் , ப்ரீத்தி முகுந்தன்  நடிப்பில் உருவாகியுள்ள 'இதயம் முரளி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் அட்லீ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, "இது ஆகாஷ் பாஸ்கரனின் கதை" என்று அவர் குறிப்பிட்டது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

தனுஷின் இட்லி கடை , சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் இதயம் முரளி. டான் பிக்ச்சர்ஸ் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வா, ப்ரீத்தி முகுந்தன் , கயடு லோஹர் , டிராவிட் , தமன் , நிஹாரிகா , பரிதாபங்கள் சுதாகர் , ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. 

இதயம் முரளி குறித்து இயக்குநர் அட்லீ

இதயம் முரளி படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார் . அப்போதுஎனக்குள் ஒரு சின்ன வருத்தம் இருந்துகொண்டே இருக்கிறது. ராஜா ராணி படம் மாதிரி ஒரு காதல் படத்தை எடுக்கமுடியவில்லை என்று. அதன் பிறகு தளபதியால் தெறி , மெர்சன் , பிகில் . எதுக்கு இப்போ சொந்த பெருமை. ஒரு காதல் படம் எடுக்கமுடியவில்லை என்கிற ஏக்கம் எப்போவும் இருந்தது. நல்ல காதல் படத்தை தயாரிக்க வேண்டும் ஆகாஷிடம் கேட்டேன். ஆகாஷ் படம் காட்டினார் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இது கிட்டதட்ட ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம். இந்த படத்தில் வரும் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம் தான் நான். ஆகாஷின் கதைகளை எல்லாம் நான் கேட்டிருக்கிறேன். நான் அதர்வாவின் பெரிய ரசிகன். அதர்வாவிற்கு தேவைப்படும் அந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமையும். “ என்று அட்லீ கூறினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Embed widget