மேலும் அறிய

Jawan: அட்லீ நீங்க டான்ஸரா மாறிடுங்க.. ஜவான் படத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த காட்சி.. வைரல் வீடியோ இதோ..!

நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில், அப்படத்தின் இயக்குநர் அட்லீ ஒரு காட்சியில் வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 

நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில், அப்படத்தின் இயக்குநர் அட்லீ ஒரு காட்சியில் வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் அட்லீ.  இதில் நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து 3 படங்கள் இயக்கி அனைத்தையும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.  அதன் எதிரொலியாக இந்தி சினிமாவுக்குள் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார். அவரின் முதல் படமாக  ‘பாலிவுட் பாட்ஷா’ என கொண்டாடப்படும் நடிகர் ஷாரூக்கானை வைத்து ’ஜவான்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ரெட் சில்லி நிறுவனம் மூலம் ஷாருக்கானே சொந்தமாக தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. 

இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள ஜவான் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் ஒரு பக்கம் வரவேற்பை பெற்ற நிலையில், மறுபக்கம் ஜவான் படம் பல படங்களின் சாயல் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இதனிடையே பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று படம் வெளியானது.  தமிழில் முதல் காட்சி  காலை 9 மணிக்கு தொடங்கிய நிலையில் படம் பார்க்க சென்ற ரசிகர்கள் உள்ளே ஒரு சினிமாவே இருக்கிறது என இடைவேளையிலேயே சமூகவலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட தொடங்கினர்.  

இப்படியான நிலையில் ஜவான் படத்தில் இயக்குநர் அட்லீ ஒரு காட்சியில் வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். முன்னதாக இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ‘நண்பன்’ படத்தில் இடம்பெற்ற ‘அஸ்கு லஸ்கா’ பாடலில் தோன்றியிருப்பார். தொடர்ந்து விஜய் நடித்து தான் இயக்கிய பிகில் படத்தில் ‘சிங்கப்பெண்ணே’ பாடலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஜய்யுடன் இணைந்து தோன்றினார். இப்படியான நிலையில் ஜவான் படத்தில் ’வந்த இடம்’ என்னும் அறிமுக பாடல் ஒன்று உள்ளது. இதில் தோன்றும் அட்லி அசத்தலாக நடனம் ஆடியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பேசாமல் நீங்க ஒரு டான்ஸரா மாறிடலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க: Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
Embed widget