மேலும் அறிய

டான்ஸ் இல்லே.. ஃபைட் இல்லே.. விஜய் பாடிலேங்குவேஜ் இல்லே...! தளபதியை வம்புக்கு இழுத்தாரா தில் ராஜூ?

பலகம் படத்தின் ப்ரி ரிலீஸ் விழாவில் தில் ராஜூ தன் வாரிசு இசை வெளியீட்டு விழா பேச்சை ரீ க்ரியேட் செய்து பேசியுள்ளது இணையத்தில் மீண்டும் கவனமீர்த்து வைரலாகியுள்ளது.

தெலுங்கு பலகம் பட இசை வெளியீட்டு விழாவில் வாரிசு விஜய் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியது கவனமீர்த்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் ரீலீசாக வெளியான வாரிசு படம் 300 கோடி வசூலித்து வணிக ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது.ூ

வாரிசு தயாரிப்பாளர்:

இந்நிலயில் வாரிசு பட ப்ரோமோஷன்பணிகளின்போது படக்குழுவினரைத் தாண்டி தன் சர்ச்சைக் கருத்துகள் மற்றும் ஜாலியான பேச்சுகளால் கவனமீர்த்தவர் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ.

தெலுங்கு படத் தயாரிப்பாளரான தில் ராஜூ, விஜய் தான் நம்பர் 1 எனப் பேசியது தொடங்கி, வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, டான்ஸ் இருக்கு எனப் பேசியது வரை கவனமீர்த்து சோஷியல் மீடியா சென்சேஷனாக மாறினார்.

சர்ச்சை பேச்சு:

அஜித்தை விட தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 ஸ்டார். ஆனால் வாரிசு படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என வருந்திய தில் ராஜூவின் பேச்சு பெரும் எதிர்ப்புகளைப் பெற்றது. மேலும் ஹைதராபாத்தில் இருந்து கொண்டு இப்படியெல்லாம் தில் ராஜூ பேசுவது சரியல்ல என தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் காட்டம் தெரிவித்திர்ந்தார்.

விஜய்யை வம்புக்கு இழுத்தாரா?

தொடர்ந்து வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் நம்பர் 1 என மீண்டும் அழுத்தமாகக் கூறிய தில் ராஜூ, வாரிசு படத்தில் ட்ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, டான்ஸ் வேண்டுமா டான்ஸ் இருக்கு, விஜய் சார் பாடிலேங்குவேஜ் வேணுமா இருக்கு, எமோஷன் வேணுமா அதுவும் இருக்கு எனப் பேசியது மீம் கண்டெண்டாக மாறி கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்நிலையில், வாரிசு படத்தை அடுத்து தில் ராஜூ தயாரித்துள்ள தெலுங்கு படமான பலகம் படத்தின் ப்ரி ரிலீஸ் விழாவில் தில் ராஜூ தன் வாரிசு இசை வெளியீட்டு விழா பேச்சை ரீ க்ரியேட் செய்து பேசியுள்ளது இணையத்தில் மீண்டும் கவனமீர்த்து வைரலாகியுள்ளது.

நடிகர் ப்ரியதர்ஷினி புள்ளிகொண்டா, காவ்யா கல்யாணராம் நடிப்பில் தெலுங்கில் இன்று பலகம் படம் வெளியானது. இந்நிலையில், முன்னதாக பலகம் பட ப்ரீ ரிலீஸ் விழாவில் பேசிய தில் ராஜூ, ”தமிழ்நாட்டில் என்னுடைய இந்தப் பேச்சு மிகவும் பிரபலம், இளைஞர்களுக்குத் தெரியும்.

இந்தப் படத்தில் ஃபைட் இல்ல, இந்தப் படத்துல டான்ஸ் இல்ல, இந்தப் படத்துல விஜய் சார் பாடி லேங்குவேஜ் இல்ல..ஆனா இந்தப் படத்துல சூப்பர் என்டர்டெய்ன்மெண்ட் இருக்கு, சூப்பர் எமோஷன் இருக்கு. சூப்பர் தெலங்கானா நேட்டிவிட்டி இருக்கு” எனப் பேசியுள்ளார்.

 

தன்னைத் தானே கேலி செய்வது போன்ற தில் ராஜூவின் இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மற்றொருபுறம் தில் ராஜூவின் முழு பேச்சைக் கேட்காத சில மீம் பேஜ்களில் தில் ராஜூ விஜய்யை வம்பிழு

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Embed widget