மேலும் அறிய

Ajith Love: அஜித்துடனான காதல்... மிரட்டப்பட்டாரா ஹீரா? காதலுக்கு சங்கூதிய தயாரிப்பாளர் யார்? பிரபலம் பகிர்ந்த தகவல்!

அஜித் மற்றும் ஹீராவின் பிரிவுக்கு தயாரிப்பாளர் தான் காரணம் என்று மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.

சமீபகாலமாக நடிகை ஹீராவின் பேச்சு தான் சோஷியல் மீடியாவில் அடிபடுகிறது. இவர் நடிகை என்பதை தாண்டி, தல அஜித்தின் முன்னாள் காதலி ஆவார். முரளி நடித்த இதயம் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகை ஹீரா. இந்தப் படத்திற்கு பிறகு நீ பாதி நான் பாதி, என்றும் அன்புடன், தசரதன், முன் அறிவிப்பு என்று பல படங்களில் நடித்தார், அஜித்துடன் இணைந்து காதல் கோட்டை, தொடரும் ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது அஜித்தை காதலித்தார். அஜித்தும் இவரை காதலித்தார்.  ஆனால் அந்த காதல் பிரிவில் முடியவே சினிமாவை விட்டு விலகினார்.

Ajith Love: அஜித்துடனான காதல்... மிரட்டப்பட்டாரா ஹீரா? காதலுக்கு சங்கூதிய தயாரிப்பாளர் யார்? பிரபலம் பகிர்ந்த தகவல்!

இந்த நிலையில் ஹீரா மற்றும் அஜித்தின் காதல் கதை பற்றி மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், சென்னையில் படித்த ஹீரா, மாடலிங் துறையில் இருந்த ஆர்வத்தால் மாடலிங் செய்து வந்தார். அதன் பிறகு அவர் இதயம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வர அந்தப் படத்தின் கதை அவருக்கு பிடித்துப் போக அவர் இதயம் படத்தில் நடித்தார்.

இந்தப் படம் கொடுத்த வரவேற்பு காரணமாக எல்லா மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். அப்போதுதான் சரத்குமார் உடன் இணைந்து நம்ம அண்ணாச்சி, பேண்ட் மாஸ்டர், முன் அறிவிப்பு, தசரதன் ஆகிய படங்களில் நடிக்கவே சரத்குமாருக்கு ஹீரா மீது காதல் மலர்ந்தது. அப்போது பேண்ட் மாஸ்டர் படத்தின் படிப்பிடிப்பு நடந்தது. நான் ஹீராவை பேட்டி எடுக்க சென்றிருந்தேன். சரத்குமார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.

நான் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த போது சரத்குமார் இடை இடையில் வந்து கொண்டிருந்தார். மேலும், எப்போது பேட்டி முடியும் என்றெல்லாம் கேட்டு சென்றார். ஹீரா ஜாலியான டைப், அவர் எல்லோருடனும் ஜாலியாக பேசக் கூடியவர். மேலும், நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வந்தார். இது சரத்குமாருக்கு பிடிக்கவில்லை. ஏன் அப்படியெல்லாம் நெருக்கமான காட்சிகளில் எல்லாம் நடிக்கிறீர்கள் என்று ஹீராவிடம் கேட்க இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹீரா சரத்குமாருடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை.Ajith Love: அஜித்துடனான காதல்... மிரட்டப்பட்டாரா ஹீரா? காதலுக்கு சங்கூதிய தயாரிப்பாளர் யார்? பிரபலம் பகிர்ந்த தகவல்!

அப்போது தான் காதல் கோட்டை படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க, இருவருக்கும் இடையில் காதல் மலர, அஜித்தின் பெற்றோர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அது தான் அஜித்தின் பீக் டைம். அப்போதுதான் அவருக்கு நிறைய அட வாய்ப்பு வந்தது. இதனால், அஜித்தின் பெற்றோர் பிரபல தயாரிப்பாளரிடம் சென்று ஹீரா - அஜித் காதல் கதையை சொல்லியிருக்கின்றனர்.

நீங்கள் சொன்னால் தான் அஜித் கேட்பான் என்று சொல்லவே, அஜித்தை அழைத்து பேசிய அந்த தயாரிப்பாளர் அவருக்கு அட்வைஸூம் கொடுத்திருக்கிறார். அதே போன்று ஹீராவையும் கூப்பிட்டு இனிமேல் அஜித்துடன் சேர்ந்து அங்கும் இங்கும் சுற்றக் கூடாது. அவருடைய வாழ்க்கையிலும் இனிமேல் வரக் கூடாது என்று மிரட்டி அனுப்பியிருக்கிறார். இதன் காரணமாக அஜித்தும் ஹீராவும் பிரிந்தனர். 
அஜித்துடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து சினிமாவை விட்டு விலகினார். பின்னர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். அவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget