Diary Movie Twitter Review: தப்பித்தாரா அருள்நிதி? கை கொடுத்ததா டைரி? படம் பார்த்தவர்களின் ட்விட்டர் ரிவியூ!
Diary Movie Twitter Review in Tamil: அடுத்தடுத்து த்ரில்லர் கதைகளை தேர்வு செய்வும் அருள்நிதி, இந்த படத்தில் வெற்றி பெற்றிருக்கிறாரா?
Diary Movie Twitter Review: அருள்நிதி நடிப்பில் உதயநிதி தயாரிப்பில் இன்று வெளியாகியிருக்கிறது டைரி. சமீபகாலமாகவே த்ரில்லர் படங்களை மட்டுமே டிக் செய்து வரும் அருள்நிதி, கடந்த சில படங்களில் கடுமையாக சறுக்கியிருந்தார். இந்நிலையில் தான் டைரி படம் இன்று வெளியாகியிருக்கிறது. இதுவும் ஒரு த்ரில்லம் படம் என்பதை கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டது தான். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டைரி படத்திற்கு இதற்கு முந்தைய படங்களை விட அதிக அளவில் பப்ளிசிட்டி செய்யப்பட்டது. அதற்கு பலன் கிடைத்துள்ளதா? எப்படி இருக்கிறது படம்... தியேட்டரிலிருந்து படம் பார்த்த படி ரசிகர்கள், பார்வையாளர்கள், விமர்சகர்கள் வெளியிட்ட ட்விட்டர் ரிவியூ இதோ...
#Diary - #Arulnithi Won 🔥🔥
— Saloon Kada Shanmugam (@saloon_kada) August 25, 2022
Interval & Climax Twist *thaaa💥
#Diary Interval: The film slowly sets it up in the Ooty region with a lot of events happening in the lives of different people, and how they all converge in a single bus. There's an air of doubt that the film continues to hold on, and @arulnithitamil tops again. So far so good!
— Siddarth Srinivas (@sidhuwrites) August 26, 2022
#Diary - 👍👍👍
— RD Sakthi (@sathya_ra) August 25, 2022
Adengappa - Twist laam👌👌👌
Dont miss it..@arulnithitamil
Congrats 👏 U won again 👏
#Diary Stunning 💥💥💥
— Manibharathi Selvaraj (@smbmanibharathi) August 25, 2022
Worth - Highly Recommended one ⚡@arulnithitamil never failed script Selection..
Dir @innasi_pandiyan Great Script & Screenplay.. Twist Mela Twist... With connections...
Blockbuster Material @kathiresan_offl
#Diary - Superb thriller with good twists in the end ! Amazing performance from @arulnithitamil !
— Sãñthösh Râj 🕉️🔱 (@Iamsantho) August 25, 2022
There are also few hilarious scenes 😂 of @ACTOR_CHAAMS and #Sara !
Go for it ! pic.twitter.com/fnuFF9BmZe