மேலும் அறிய

Vikram: முடிவுக்கு வந்த பணப் பிரச்சனை...ஷூட்டிங் கிளம்பிய விக்ரம்..அடுத்து ரிலீசாகும் படம் இதுதான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன்-1, கோப்ரா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ளது.

நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கௌதம் மேனன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன்-1, கோப்ரா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ளது. சீயான் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விக்ரம், படத்திற்காக எப்பேர்ப்பட்ட தியாகத்தையும் செய்ய துணிபவர். அதற்கு உதாரணமாக சேது, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற படங்களை சொல்லலாம். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கோப்ரா ஆடியோ வெளியிட்டு விழாவில் நான் எப்பவும் சினிமாவுக்காகவே வாழ்வேன்.சினிமாவே எனது உயிர் என உருக்கமாக தனது ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார். 

இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாகவும், ஹீரோயின்களாக ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் படத்தில் ஒரு மனம் பாடலும், டீசரும் வெளியானது. இப்படம் ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் படப்பிடிப்பானது நிதி நெருக்கடி காரணமாக நின்று போனது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gautham Menon (@gauthamvasudevmenon)

அதன்பின் விக்ரம் ஸ்கெட்ச், சாமி-2, கடாரம் கொண்டான், ஆதித்ய வர்மா, மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து முடித்து விடார். கௌதம் மேனனும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, ஓடிடி தளங்களுக்கான படங்கள் என பிசியாகி விட்டார். இதனால் துருவ நட்சத்திரம் படம் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. 

இந்நிலையில் விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வண்ணம் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கௌதம் மேனன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில்  விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget