மேலும் அறிய

Kara Trailer : தனுஷ் மமிதா பைஜூ நடித்துள்ள கர படத்தின் டிரெய்லர் வெளியானது

Kara Movie Trailer : விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் மமிதா பைஜூ நடித்துள்ள கர படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷின் 54 ஆவது படமாக உருவாகியுள்ளது கர. மமிதா பைஜூ , சூரஜ் வெஞ்சமூடு , ஜெயராம் , கருணாஸ் , கே.எஸ் ரவிகுமார் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் கர படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது 

கர படத்தின் கதை

அசோக் செல்வன் நடித்த போர் தொழில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் ராஜா தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடையே பரவலான கவனமீர்த்தார். தொடர்ந்து தற்போது அவரது இரண்டாவது படமாக தனுஷின் கர படத்தை இயக்கியுள்ளார்.  1991-ல், ஈராக்கிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வளைகுடாப் போர் நடந்துகொண்டிருந்தபோது, தமிழ்நாட்டின் கடலோர நகரமான இராமநாதபுரத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலகம் முழுவதும் எண்ணெய் கிடங்குகள் எரிந்துகொண்டிருந்ததால், பெட்ரோலுக்கும் டீசலுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. தனது அபாயகரமான கடந்த காலத்திலிருந்து விலகிச் சென்ற கரசாமி, இனி ஒருபோதும் செய்யமாட்டேன் என்று சபதம் செய்த அதே காரியங்களை மீண்டும் செய்ய நிர்பந்திக்கப்படுகிறான். அடுத்த 16 நாட்களுக்கு, தன்னை நம்பிய மக்களை இந்த நெருக்கடியிலிருந்து பாதுகாத்து, பத்திரமாக வழிநடத்த அவன் எல்லாவற்றையும் பணயம் வைக்க வேண்டும். எரிபொருள் தட்டுப்பாடுள்ள ஒரு நகரத்தின் பின்னணியில், உயிர் பிழைத்தல், விசுவாசம் மற்றும் மீட்பு ஆகியவற்றைப் பற்றிய ஒரு பதட்டமான, உணர்ச்சிப்பூர்வமான கதையே கர திரைப்படத்தின் கதையேன படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget