மேலும் அறிய

Nithya Menon:ரசிகர்கள் குஷி - தனுஷ் உடன் இணையும் நித்யா மேனன்! வெளியான முக்கிய தகவல்!

நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் இயக்கும் நான்காவது படம்:

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல்வேறு முகங்களை கொண்டவர். அந்தவகையில் தன்னுடைய 50 வது படமான ராயன் படத்தை இவரே இயக்கி நடித்தார். இந்த படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தனுஷுக்கு இரண்டு செக் வழங்கினார் தயாரிப்பாளர் காலநிதி மாறன். ஒன்று நடிகர் தனுஷுக்கு மற்றொன்று இயக்குனர் தனுஷுக்கு என்றார். 

இதனைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கும் அடுத்த படம் எது என்ற கேள்வி எழுந்தது. அதாவது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் தான் தற்போது இயக்கி வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், படத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஸ்பாரோவ் பாடல், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மத்தியில் இப்போதே நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் இவரது இயக்கத்தில் வெளிவரவுள்ள மூன்றாவது படம். இதையடுத்து இவரது இயக்கத்தில் நான்காவதாக ஒரு படம் உருவாகவுள்ளது.

தனுஷுடன் இணையும் நித்யா மேனன்:

தனுஷ் இயக்க உள்ள நான்காவது படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் டிடி4 என்ற பெயரில் உருவாக உள்ளது. அதேபோல் இந்த படத்தில் பெண் கதாபாத்திரம் தொடர்பானா கதை என்றும் நடிகை நித்யா மேனனுக்கு முன்னுரிமை அளிக்கும் கதையாக இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படத்தில் அருண் விஜய், அசோக் செல்வன் மற்றும் ராஜ் கிரண் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக நித்யா மேனன் நடிகர் தனுஷ் உடன் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்காக தேசிய விருதை வாங்கி இருந்தார். அதனால் இருவரும் இணையும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து உள்ளது ரசிகர்களிடம். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget