மேலும் அறிய

Dhanush | ‛ஆமாம் .. அந்த அதிர்ஷ்டசாலி நான்தான் ’ -புதுமுக இயக்குநருடனான கூட்டணியை உறுதி செய்த தனுஷ்!

சமீபத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாக ட்வீட் செய்திருந்தார். பை லிங்குவலாக உருவாகவுள்ள அந்த படத்திற்கு ‘வாத்தி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட்டையை கிளப்பி வருகிறார் நடிகர் தனுஷ். தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் பக்கமும் தனுஷிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான காஃபி வித் கரண் நிகழ்ச்சில் தனுஷின் நேர்காணல் வைரலானது. அம்பிகாபதி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் முத்திரை பதித்த தனுஷ் , தற்போது  அட்ரங்கி ரே என்னும் திரைப்படத்தில்  அக்‌ஷய் குமாருடன் நடித்துள்ளார். அந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தி , தமிழ் என இரு மொழிகளிலும் தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாக ட்வீட் செய்திருந்தார். பை லிங்குவலாக உருவாகவுள்ள அந்த படத்திற்கு ‘வாத்தி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து அடுத்து தமிழ் படம் ஒன்றில் கமிட்டாகியிருப்பதாகவும், அதனை ராக்கி திரைப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஷ்வரனுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை உறுதிப்படுத்திய தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ஆமாம்..உங்கள் யூகங்கள் சரிதான்.அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் அதிர்ஷசாலி நடிகர் நான்தான்..விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும்..ஓம் நம சிவாய” என  பதிவிட்டுள்ளார். இந்த படம் ஒரு வரலாற்று பிண்ணனியில் உருவாகும் கதை என கூறப்படுகிறது.

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு சொந்தமான ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திந்தது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து தனுஷின் அண்ணன் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணி காயிதம் என்னும் படத்தை இயக்கி வருகிறார் அருண் மாதேஷ். தனுஷ் முன்னதாக திருச்சிற்றம்பலம் மற்றும் மாறன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் விரைவில் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Embed widget