மேலும் அறிய

Dhanush Aishwaryaa Separation | ஐஷ்வர்யா சந்திப்பை தவிர்க்க ரஜினி பிறந்தநாளை புறக்கணித்தாரா தனுஷ்? கேள்வி எழுப்பும் இரு பதிவுகள்!

Dhanush Aishwaryaa Separation : ஐஷ்வர்யாவை பார்ப்பதை தவிர்க்க, தனுஷ் அந்த விழாவில் பங்கேற்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு... இன்று நேற்று முடிவு செய்து இன்று வெளியிட்ட அறிவிப்பு இல்லை. நீண்ட நாட்களாகவே இந்த பிரச்சை இருந்துள்ள வந்துள்ளதாக கூறப்படுகிறது. திரைமறை காயமாக இருந்த பிரச்சனை, டிசம்பரில் வெடித்திருக்கிறது. இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. அதை ஆதாரமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Dhanush Aishwaryaa Separation | ஐஷ்வர்யா சந்திப்பை தவிர்க்க ரஜினி பிறந்தநாளை புறக்கணித்தாரா தனுஷ்? கேள்வி எழுப்பும் இரு பதிவுகள்!

ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருதும், தனுஷிற்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டு டெல்லியில் அதற்கான விழா நடைபெற்றது. அக்டோபர் 25 ம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது தன் மனைவி லதா, மருமகன் தனுஷ், மகள் ஐஸ்வர்யா உள்ளிட்டோருடன் சென்று மகிழ்வுடன் அந்த விழாவில் பங்கேற்ற ரஜினி, அவரும் விருது பெற்று, மருமகன் தனுஷூம் விருது பெற்றார். அன்று வரை அவர்களுக்குள் பிரச்சனை இல்லை. அதுவரை ஐஸ்வர்யாவும் மகிழ்வுடன்தான் இருந்தார், கணவரை புகழ்ந்து அவர் மகிழ்ந்து போட்ட இன்ஸ்டாகிராம் பதிவும் அதை உறுதி செய்கிறது.

View this post on Instagram
 
A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush)

ஆனால், நவம்பரின் இறுதியில் பிரச்சனை கிளம்பியிருக்கிறது. அதன் காரணமாக தான் டிசம்பரில் நடந்த ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழாவை தனுஷ் புறக்கணித்திருக்கிறார். கிட்டத்தட்ட மோதலின் உச்சத்தில் இருந்த நேரமாக அது தெரிகிறது. டிசம்பர் 12 ம் தேதி நடந்த ரஜினி பிறந்தநாள் விழாவில், மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இருவரும் பங்கேற்றனர். தவிர, சவுந்தர்யாவின் கணவரும் மகனும் பங்கேற்றார்.

இவர்கள் தவிர, லதாவின் சகோதரரும், அனிருத்தின் பெற்றோருமான ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவியும் வருகை தந்திருந்தனர். இவர்கள் தவிர ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனது இரு மகன்களுடன் பங்கேற்றார். ஆனால், அவரது கணவர் தனுஷ் மட்டும் அதில் மிஸ்ஸிங்.

உண்மையில் அப்போது அது பெரிதாக தெரியவில்லை. காரணம், தனுஷ் ஒரு நடிகர் என்பதால், அவர் ஏதாவது சூட்டிங் சென்றிருக்கலாம் என்றே அப்போது புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், இப்போது தான் புரிகிறது, அந்த பிரச்சனையின் வீரியம் இருந்திருக்கிறது. ஐஸ்வர்யாவை பார்ப்பதை தவிர்க்க, தனுஷ் அந்த விழாவில் பங்கேற்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதன் பின் விரிசல் பெரிதாகி, ஜனவரி 17 ம் தேதி பிரியும் முடிவை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சோ்ந்து எடுத்து அறிவித்துள்ளனர். அந்த வகையில், இந்த விவகாரத்தில் ரஜினி குடும்பத்தின் மீதும் தனுஷிற்கு வருத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget