மேலும் அறிய

Vijay : அலட்டிக்காமல் டான்ஸ் ஆடக்கூடியவர் விஜய்...விஜயின் நடனத்தை பாராட்டிய ஜூனியர் என்.டி.ஆர்

விஜயின் நடனத்திற்கு தான் ஒரு மிகப்பெரிய ரசிகன் என தெலுங்கு சூப்பர்ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார்

ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா

கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஜான்வி கபூர் , சைஃப் அலிகா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தேவரா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த செப் 17 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வெற்றிமாறன் படத்தில் தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தினார். வெற்றிமாறன் ஓகே சொன்னால் நேரடியாக தமிழில் ஒரு படம் நடித்து தெலுங்கி அதை டப்பிங் செய்து வெளியிட கூட தான் தயார் என அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜயை ஜூனியர் என்.டி.ஆர் பாராட்டி பேசியுள்ளது ரசிகர்க்ளை கவர்ந்துள்ளது. 

அலட்டிக்கொள்ளாமல் ஆடக்கூடியவர் விஜய்

” டான்ஸ் என்றால் அது டான்ஸ் மாதிரி தான் இருக்க வேண்டும் . சண்டைக்காட்சி மாதிரியோ , ஜிம்னாஸ்டிக் மாதிரியோ இருக்கக் கூடாது. டான்ஸ் என்றால் அது விஜய் சார் ஆடுவது மாதிரி இருக்க வேண்டும் . விஜய் ஆடினால் அவர் கஷ்டப்பட்டு ஆடுவத் மாதிரியே தெரியாது. அலட்டிக்கொள்ளாமல் அவர் டான்ஸ் ஆடக்கூடியவர். விஜய் சாரின் டான்ஸூக்கு நான் பெரிய ரசிகன்” என அவர்  நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தி கோட்

விஜயின் தி கோட் திரைப்படம் திரையரங்குகளில் இரண்டாம் வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. மொத்தம் 13 நாட்களில் இப்படம் உலகளவில் 413 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் வரும் அக்டோபர் மாதம் தனது கடைசி படமான தளபதி 69 படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார். எச்.வினோத் இப்படத்தை இயக்க இருக்கிறார். அனிருத் இசயமைக்கிறார். கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. 

தலைப்பு செய்திகள்

இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
TN Weather News: கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (14-09-2026): விநாயகரின் அருளால் லாபம் பெறும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
Rasi Palan Today (14-09-2026): விநாயகரின் அருளால் லாபம் பெறும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
MK Stalin's Plan: ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
Pezeshkian Vs America: “உயிரோடு இருக்கும் வரை பதிலடி..“ அமெரிக்காவுக்கு உறுதியான, இறுதியான மெசேஜ்; ஈரான் அதிபர் அதிரடி
“உயிரோடு இருக்கும் வரை பதிலடி..“ அமெரிக்காவுக்கு உறுதியான, இறுதியான மெசேஜ்; ஈரான் அதிபர் அதிரடி
Tamil Nadu By Election : விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் .! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
Embed widget