மேலும் அறிய

Demonte Colony 2: நாளை மறுநாள் டிமான்டி காலனி ட்ரெயிலர் ரிலீஸ்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

டிமான்டி காலனி படத்தின் 2ம் பாகத்தின் ட்ரெயிலர் நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் அஜய் ஞானமுத்து. கோப்ரா படம் தோல்விக்கு பிறகு, அஜய் ஞானமுத்து தனக்கு அடையாளம் தந்த டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். முதல் பாகத்தில் நாயகனாக நடித்த அருள்நிதியே இந்த படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டிமான்டி காலனி 2ம் பாகத்தின் ட்ரெயிலர் நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 

 

டிமான்டி காலனி 2:

நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு ட்ரெயிலர் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்த படத்தை பாபி பாலச்சந்திரன், விஜயசுப்பிரமணியன், ஆர்.சி. ராஜ்குமார் தயாரிக்கின்றனர். முதல் பாகத்தில் சென்னையில் உள்ள டிமான்டி காலனியை வைத்து எழுதப்பட்ட வலுவான திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

படத்தில் இடம்பெற்றிருந்த காமெடி காட்சிகளும், திகில் காட்சிகளும் ரசிகர்களை தியேட்டரில் ரிபீட் மோடில் படம் பார்க்க வைத்தது. அந்த படத்தில் அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். 2015ம் ஆண்டு வெளியான இந்த படம் அருள்நிதி கேரியரில் மறக்க முடியாத வெற்றியை தந்தது. டிமான்டி கதாபாத்திரத்தில் ஆன்டி ஜாஸ்கேலைனேன் நடித்திருந்தார்.

ரசிகர்கள் ஆர்வம்:

தற்போது உருவாகி வரும் டிமான்டி காலனி 2ம் படத்தில் அருள்நிதியுடன் மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், சர்ஜனா காலித் ஆகியோர் நடித்துள்ளனர். கோப்ரா படம் அஜய் ஞானமுத்துவிற்கு எதிர்பார்த்த வெற்றியைத் தராதது அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தனக்கு அடையாளம் தந்த டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியை எடுக்க அவர் முடிவு செய்தார். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதையடுத்து, நாளை மறுநாள் டிமான்டி காலனி 2ம் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget