மேலும் அறிய

Deepika Padukone: ஆடையின்றி கணவன் போட்டோஷூட்.. மனைவி தீபிகாவின் ரியாக்‌ஷன் இதுதானாம்!

ரன்வீர் சிங் வெளியிட்ட நிர்வாண புகைப்படம் பார்த்து நடிகை தீபிகா படுகோன் இதுதான் சொன்னதாக என்று தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ரன்வீர் சிங் வெளியிட்ட நிர்வாண புகைப்படம் பார்த்து நடிகை தீபிகா படுகோன் இதுதான் சொன்னதாக என்று தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது

பாலிவுட்டின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான ரன்வீர் சிங் தன் நடிப்பு தாண்டி, ஆஃப் ஸ்க்ரீனிலும் பயங்கர எனர்ஜியாக இருக்க கூடியவர். அந்த எனர்ஜிக்காவே அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தன்னுடைய வித்தியாசமான உடை, மற்றும் பேச்சுக்களால் அவ்வப்போது கவனம் ஈர்க்கும் ரன்வீர் சிங், நேற்று முன் தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நிர்வாணபுகைப்படங்களை வெளியிட்டார்.

இந்தப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் உள்பட பலரும் இது போன்ற புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரன்வீர் சிங் வெளியிட்ட நிர்வாண புகைப்படம் பார்த்து நடிகை தீபிகா படுகோன் இதுதான் சொன்னதாக என்று தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Whatsinthenews (@_whatsinthenews)

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட தகவலில், ”உண்மையில் ரன்வீர் சிங் ஈடுபட்ட இந்த போட்டோஷுட் கான்செப்ட் தீபிகாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படங்கள் இணையத்தில் வருவதற்கு முன்பே தீபிகா அவற்றை பார்த்தார். தீபிகா எப்போதும் ரன்வீரை ஆதரித்ததால்தான் மிகப்பெரிய சாம்பியனாக இருந்து வருகிறார். எனவே ரன்வீர் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்ய வந்தபோது, ​​தீபிகா படுகோன் கொஞ்சம் கூட தயங்கவில்லை” என குறிப்பிட்டு இருந்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget