மேலும் அறிய

Deepika Padukone Hospitalised: அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோன்.. திடீர் உடல்குறைவு என தகவல்..

பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலிவுட் பிரபல நடிகை தீபிகாபடுகோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலிவுட் பிரபல நடிகை தீபிகாபடுகோன் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பிரபல ஆன்லைன் திரை ஊடகமான PinKvilla இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. அந்த செய்தியின் படி, “ பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் நேற்று இரவு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட அரை நாள் தீபிகா படுகோன்  மருத்துவமனையில் இருந்திருக்கிறார்.” என்று குறிப்பிட்டு இருக்கிறது.

இது தொடர்பாக அவர்கள் விசாரித்ததில்,  “தீபிகாவுக்கு திடீரென்று உடல்நிலைக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. அதனைத்தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமான நிலையில், அவசர அவசரமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை தற்போது நல்ல நிலையில் இருக்கிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Deepika Padukone (@deepikapadukone)

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில்  ‘Project K'படப்பிடிப்பில் இருந்த தீபிகா படுகோனுக்கு திடீரென இதயதுடிப்பு அதிகரித்தது. இதனையடுத்து அவர் உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அங்கு பலகட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், அவருக்கு வாயு தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  அதனைத்தொடர்ந்து ‘Project K’ படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பினார்.

View this post on Instagram
 
A post shared by Adipurush Movie (@adipurush__movie)

தீபிகாபடுகோன் அடுத்ததாக ஷாருக்கானின்  ‘பதான்’ படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படம் அடுத்தவருடன் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதை தவிர்த்து, ஹிருத்திக் ரோஷனின் பைட்டர், பிரபாஸின் ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன. இதில் ஆதி புருஷ் படத்தின் டீசர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget