மேலும் அறிய

Watch Video: கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!

Watch Video: நடிகை தீபிகா படுகோன் தன்னுடைய பேபி பம்ப்பை மறைக்க கேமரா மேனிடம் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது, விவாகரத்து பெறுவது, சோசியல் மீடியாவில் இருந்து புகைப்படங்களை அகற்றுவது, பார்ட்னரை பிளாக் செய்வது ஆகியவை அவ்வப்போது நடைபெறும் வழக்கமான ஒன்றுதான்.

Watch Video: கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!

முதல் குழந்தை :

அந்த வகையில் பாலிவுட் திரையுலகின் மிகவும் க்யூட் ஜோடியாக வலம் வரும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதி 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் அவரவரது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தத் தம்பதியினர் அவர்களின் முதல் குழந்தையை வரவேற்க உள்ளனர் என்ற அறிவிப்பு சமூக வலைதளம் எங்கும் வைரலாகப் பரவி வந்தது. இடைப்பட்ட நேரத்தில் தீபிகா படுகோன் நடித்த அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியானதால் தீபிகாவின் கர்ப்பம் குறித்து ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்தக் குழப்பத்தை ரன்வீர் சிங் போஸ்ட் தெளிவுபடுத்தியது. 

திருமண புகைப்படங்கள் நீக்கம்  :

இந்நிலையில் திடீரென நடிகர் ரன்வீர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்களை நீக்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்ப்பமாக இருக்கும் மனைவியை பிரியப்போகிறாரா ரன்வீர் சிங் என பல கேள்விகள் எழுந்தன. ஆனால் ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்கள் மட்டுமே நீக்கப்பட்டு இருந்தன. தீபிகா படுகோன் உடன் அவர் இருக்கும் மற்ற புகைப்படங்களை அனைத்தும் அப்படியே இருந்தது சற்று ஆறுதல் கொடுத்தது. 

உண்மையில் ரன்வீர் சிங் 2023ஆம் ஆண்டு முன்னர் போஸ்ட் செய்த புகைப்படங்களை மட்டுமே அகற்றியுள்ளார். அவற்றை அவர் பாதுகாக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பது தெளிவாகிறது. 

Watch Video: கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!

தீபிகாவின் க்யூட் செயல் :

இந்நிலையில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முன்னதாக திரும்புகையில் கேமராவில் சிக்கியுள்ளனர். தன்னுடைய பேபி பம்ப்பை மறைப்பதற்காக தீபிகா படுகோன் செய்த க்யூட்டான செயலை படம்பிடித்த ரசிகரின் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  

View this post on Instagram
 
A post shared by Manav Manglani (@manav.manglani)

தீபிகா படுகோன் தற்போது 'கல்கி 2898 AD' மற்றும் சிங்கம் அகெய்ன் படத்தின் ரிலீசுக்காக மிகவும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்.  அவர் பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பாரா இல்லையா என்பது குறித்து பிறகு தான் தெரியவரும். 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget