மேலும் அறிய

Captain Miller: தனுஷ் தொட்டதெல்லாம் தங்கம்.. ஒரே நாளில் 100k லைக்குகளை அள்ளிய கேப்டன் மில்லை ஃபர்ஸ்ட் லுக்

நேற்று கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து ஒரே நாளில் ட்விட்டரில் 100k லைக்குகள் பெற்று சாதனைப் படைத்துள்ளது பட்த்தின் போஸ்டர்.

இந்திய திரையுலகின் மிக முக்கிய நடிகராக உலா வருபவர் தனுஷ். தற்போது, அவர் நடித்துவரும்  கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானதைத் தொடர்ந்து ஒரே நாளில்  ட்விட்டரில் 100k லைக்குகள் பெற்று சாதனைப் படைத்துள்ளது பட்த்தின் போஸ்டர். 

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நீண்ட நாட்களாக படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  நேற்று  வெளியானது. அதில், போர்க்களத்திற்கு மத்தியில் ஏராளமான உடலுக்கு நடுவேயும், கையில் ஆயுதமேந்தி நீளமான முடி மற்றும் ரத்த காயங்களுடன் தனுஷ் மாஸ் ஆக நின்று போஸ் கொடுத்துள்ளார். இதுதொடர்பான பதிவில் “சுதந்திரம் தான் மரியாதை” என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

அருண் மாதேஸ்வரனுடன் கூட்டணி

சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.  இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகலாம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். முன்னதாக நடிகர் தனுஷூம் இந்த அறிவிப்பு குறித்து ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் தான், கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகனது. இதனால், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

100 k லைக்ஸை அள்ளிய போஸ்டர்

போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்தது. இந்த போஸ்டர் எக்கசக்கமாக பகிரப்பட்டு கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஒரே நாளில் ட்விட்டரில் 100k லைக்குகளை பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டர்

படக்குழு:

கேப்டன் மில்லர் படத்தில் கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன்,  நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் பெரிய வெற்றி பெறாததை தொடர்ந்து, கேப்டன் மில்லர் படத்தை தனுஷ் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். 

தனுஷின் அடுத்த படம்

நடிகர் தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு,  மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான கால்ஷீட்டை ஏற்கெனவே தனுஷ் கொடுத்துவிட்ட நிலையில், மற்றொருபுறம் மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D50 படத்தினை தனுஷ் தானே இயக்கி நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை நடப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினி படத்தில் லாபமில்லையா ? ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
ரஜினி படத்தில் லாபமில்லையா ? ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
LocalBody Election: உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
Chennai Airport: மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
School Leave: விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
நூற்றாண்டு பாரம்பரியம், ABP நாடுவின் அடுத்த பரிணாமம்..! 24 மணி நேர நேரலை - குவியும் வாழ்த்துகள்
நூற்றாண்டு பாரம்பரியம், ABP நாடுவின் அடுத்த பரிணாமம்..! 24 மணி நேர நேரலை - குவியும் வாழ்த்துகள்
Weather Update: வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..! மழை தீவிரமடையும் என IMD வார்னிங்
வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..! மழை தீவிரமடையும் என IMD வார்னிங்
TN Weather News: சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் - தமிழக வானிலை அறிக்கை
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Embed widget