மேலும் அறிய

Daniel Balaji: "கடைசிவரை நிறைவேறாத டேனியல் பாலாஜியின் ஆசை” - மனமுடைந்த பேசிய பத்து தல இயக்குநர்!

டேனியல் பாலாஜியின் மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.

காலமானர் டேனியல் பாலாஜி:

தனித்துவமான வில்லன் கதாபாத்திரங்கள் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவருடைய திடீர் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சாமானிய மக்களால் பாராட்டப்படும் மனிதராக டேனியல் பாலாஜி இருந்திருக்கிறார்.

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்த நடிகர். தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார் டேனியல் பாலாஜி.

பின்னர், வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார். இந்த நிலையில், இவரது மரணம் தமிழ் திரையுலாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை டேனியில் பாலாஜியின் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலத்தி வருகின்றனர்.  இந்த நிலையில், பத்து தள இயக்குநர் கிருஷ்ணா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

"கடைசிவரை நிறைவேறாத டேனியல் பாலாஜியின் ஆசை” 

இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "டேனியல் பாலாஜி உயிரிழந்தது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. நான் மின்னலே படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தபோது, அவர் நிர்வாக தயாரிப்பாளராக இருந்தார். இந்த படத்தில் இருந்தே டேனியில் பாலாஜியுடன் எனக்கு நெருக்கமான உறவு இருந்தது. அதற்கு பிறகு, ’காக்க காக்க’ படத்தில் வேலை பார்க்கும்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவரோட சிந்தனை எல்லாமே சினிமா..சினிமா..தான் இருக்கும்.

சினிமாவை தவிற வேறு எதையும் அவர் யோசிக்கவில்லை. அவர் மனசுக்கு எது சரி என்று நினைக்கிறாரோ அதை தான் செய்வார். அது நிறைய பேருக்கு புரியாது. அதனால், அவரை தவறாக நினைப்பார்கள். ஆனால், தன் மனதிற்கு உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்த மனிதர் டேனியல் பாலாஜி.

என்னோட நெடுஞ்சாலை மற்றும் பத்து தள படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பினேன். ஆனால், எதுவும் கைகூடவில்லை. டேனியில் பாலாஜியின் ஒரே ஒரு ஆசை இயக்குநர் ஆகுறது. ஆனால், அது கடைசிவரை நிறைவேறவில்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு. டேனியல் பாலாஜியை புரிந்து கொள்வது மிகவும் கடினம். ஆனால், புரிந்துகொண்டால், இவரை விட நல்ல மனிதர் யாரும் இல்லை” என்று மனமுடைந்து பேசினார் இயக்குநர் கிருஷ்ணா.

மேலும் படிக்க

The Boys Review: கொரோனா காலத்தின் தாக்கத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்ததா ”தி பாய்ஸ்” - படத்தின் விமர்சனம்!

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget