மேலும் அறிய

Raju Srivastava: உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு.. பிரபல பாலிவுட் காமெடியனின் உடல்நிலை கவலைக்கிடம்? - அப்டேட் என்ன?

உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல காமெடியன் உடல்நிலை குறித்தான விவரங்கள் வெளியாகியுள்ளன.

உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல காமெடியன் உடல்நிலை குறித்தான விவரங்கள் வெளியாகியுள்ளன. 

பாலிவுட்டில் பிரபல காமெடியனாகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவ். உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இவர்  நேற்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து அவரது மேனஜர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “  காலை 11- 11:30 மணியளவில் அவர் ட்ரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். கவலைப்படும் படியாக ஏதும் இல்லை. மருத்துவர்கள் தேவையான பரிசோதனைகளை செய்து வருகின்றனர்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்த தற்போதைய விவரங்கள் வெளியாகியுள்ளன. 

View this post on Instagram
 
A post shared by Raju Srivastava (@rajusrivastavaofficial)

பி.டி.ஐ வெளியிட்ட தகவல் 

அந்தத்தகவல்களின் படி, வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று அவரது உடல்நிலை கொஞ்சம் கவலைக்கிடமாகவே இருக்கிறது.   

ஏ.என்.ஐ வெளியிட்ட தகவலின் படி 

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கும் அவர் உடல் ஒத்துழைக்கிறது. மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே சில நாட்கள் இருக்கும் அவர், அதன் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். 

View this post on Instagram
 
A post shared by Raju Srivastava (@rajusrivastavaofficial)

அடிப்படையில் மிமிக்ரி கலைஞரான நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவ் பாலிவுட் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, பின்னர் பிரபல காமெடியனாக உயர்ந்தார் .  The Great Indian Laughter Challengeவின் ரன்னரான இவர் இந்தியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget